ஜி.வி.பிரகாஷின் அக்கா ஐஸ்வர்யா ராஜேஷ் | Aishwarya Rajesh to act as GV Prakash’s Sister

மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ்-க்கு அக்காவாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி உள்ளார். செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் தனது தனசேகரன் இயக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தகவல் வந்தது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக நடிக்க போகிறார் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் அவர் ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 96 படத்துக்கு இசையமைத்த … Read moreஜி.வி.பிரகாஷின் அக்கா ஐஸ்வர்யா ராஜேஷ் | Aishwarya Rajesh to act as GV Prakash’s Sister

32 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மேகாலயா சுரங்கத்தில் ஒருவரின் உடல் மீட்பு!

மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா மலைப் பகுதியில், சட்டவிரோதமாக இயங்கிவந்த சுரங்கம் வெள்ளத்தால் மூடப்பட்டு, 15 பேர் சிக்கிய நிலையில், 32 நாட்கள்  போராட்டத்திற்கு பிறகு ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.  மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா மலைப்பகுதியில், பல இடங்களில் சட்டவிரோதமாக சுரங்கங்கள் தோண்டப்பட்டு இயங்கி வருகின்றன. கடும் மழை காரணமாக கடந்த மாதம் ஒரு சுரங்கத்தில் வெள்ள நீர் புகுந்தது. இதனால், அங்கு வேலை செய்துகொண்டிருந்த   சுரங்கப் பணியாளர்கள் 15 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர். சுமார் 370 அடி ஆழத்தில் இருக்கும் அந்த சுரங்கத்தில், பல்வேறு பாதைகள் இருப்பதால், மீட்பு … Read more32 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மேகாலயா சுரங்கத்தில் ஒருவரின் உடல் மீட்பு!

காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் தீவிரவாத தாக்குதல்; இந்திய ராணுவம் பதிலடி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பூஞ்ச் செக்டர் பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை தாண்டி தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு இந்திய பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று  பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான், இந்திய பாதுகாப்புடையினரின் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி … Read moreகாஷ்மீர் பூஞ்ச் பகுதியில் தீவிரவாத தாக்குதல்; இந்திய ராணுவம் பதிலடி!

பிறந்தநாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியீடு!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்த நாளையொட்டி இன்று அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நாணயத்தை வெளியிடுகிறார். தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா அருகே காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு இன்று திறக்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக சார்பில் மூன்று நாட்கள் எம்ஜிஆர் … Read moreபிறந்தநாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியீடு!

மேகாலயா தேடுதல் வேட்டையில் திருப்பம் : உடல்கள் காணப்பட்டதாக தகவல்…

New Delhi:  ஹைலைட்ஸ் ஒரு மாத தேடுதல் வேட்டைக்கு பின்னர் உடல் காணப்பட்டுள்ளது இந்திய கடற்படையினர் முழு வீச்சில் தேடி வருகின்றனர் தனியார் அமைப்புகளும் சுரங்க தொழிலாளர்களை மீட்க உதவி செய்துள்ளன மேகாலயா சுரங்க தொழிலாளர்கள் தேடுதல் வேட்டையில் திடீர் திருப்பமாக, உடல்கள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒருவரிடன் உடல் தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 160 அடி ஆழமுள்ள சுரங்கத்தின் ஓர் இடுக்கான பகுதியில் அந்த உடல் தென்பட்டிருக்கிறது. அதனை மீட்டெடுக்கும் … Read moreமேகாலயா தேடுதல் வேட்டையில் திருப்பம் : உடல்கள் காணப்பட்டதாக தகவல்…

நாளை கொல்கத்தா செல்கிறார் முக ஸ்டாலின்

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை கொல்கத்தா செல்கிறார். #DMK #MKStalin சென்னை: பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர்ந்து வருகிறது. மதசார்பற்ற அணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முழு முயற்சியுடன் ஈடுபட்டுள்ளார். இதன் தொடக்கமாக கடந்த டிசம்பர் மாதம் 10-ந்தேதி டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை … Read moreநாளை கொல்கத்தா செல்கிறார் முக ஸ்டாலின்

கேரளாவில் ஒரே போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் இரட்டையர்கள்

கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கரிப்பூரா போலீஸ் நிலையத்தில் இரட்டையர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அங்குள்ள உயர் அதிகாரிகள் இவர்களில் யாரிடம் வேலை கொடுத்தோம் என்பது தெரியாமல் திகைத்து வருகிறார்கள். கொழிஞ்சாம்பாறை: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மீராடு பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவரது மனைவி ஜெயலதா. இவர்களுக்கு சிசிது (30), சித்தோ (30) ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சிறுவர் முதல் ஒரே நிறத்தில் பேண்ட்-சட்டை அணிவது, ஒன்றாக படிப்பது என இணை பிரியாமல் … Read moreகேரளாவில் ஒரே போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் இரட்டையர்கள்

கென்யாவில் ஓட்டல் மீது தாக்குதல்- உயிரிழப்பு 21 ஆக உயர்வு

கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. #KenyaHotelAttack #AlShabab நைரோபி: கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். ஓட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தியதால், பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடி ஆங்காங்கே பதுங்கினர். தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஓட்டல் வளாகத்தின் … Read moreகென்யாவில் ஓட்டல் மீது தாக்குதல்- உயிரிழப்பு 21 ஆக உயர்வு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கூட்ட நெரிசல் காரணமாக பார்வையாளர் ஒருவர் படுகாயம் | A visitor was injured due to crowding in Alanganallur Jallikulam

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள வீட்டின் அருகில் கூட்ட நெரிசல் காரணமாக பார்வையாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த பார்வையாளர் அரசு மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டார்.