அமெரிக்கா, வடகொரியா மீதான பொருளாதார தடைகளை  விலக்க வேண்டும்: தென்கொரியா

அமெரிக்கா, வடகொரியா மீதான பொருளாதார தடைகளை  விலக்க வேண்டும்: தென்கொரியா

சியோல்:  வடகொரியாவுடன் மீண்டும் பொருளாதார ஒத்துழைப்பை துவங்க அந்நாடு மீதான பொருளாதார தடையில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.  

வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டால்தான், அந்த நாட்டுடன் தென் கொரியா வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள முடியும்.எனவே, அந்தப் பொருளாதாரத் தடைகளை விலக்குவது குறித்து அமெரிக்காவிடம் பேசுவோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.