சிவகார்த்திகேயனின்  ‘கனா’ படத்துக்கு நன்றி: அஸ்வின் கிரிக்கெட் அகாடெமி சி.ஓ.ஓ நெகிழ்ச்சி

சிவகார்த்திகேயனின்  ‘கனா’ படத்துக்கு நன்றி: அஸ்வின் கிரிக்கெட் அகாடெமி சி.ஓ.ஓ நெகிழ்ச்சி

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, ரமா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.