விஸ்வாசம் படத்தில் இந்த ஒரு மாஸ் சீனுக்கு ஆரவாரம் நிக்கவே இல்லையாம்! பயங்கரமான மொமண்ட்

விஸ்வாசம் படத்தில் இந்த ஒரு மாஸ் சீனுக்கு ஆரவாரம் நிக்கவே இல்லையாம்! பயங்கரமான மொமண்ட்

விஸ்வாசம் படம் நேற்று அதிகாலை வெளியானது. பொங்கல் ஸ்பெஷலாக வந்த இப்படம் ரசிகர்களை கொண்டாடவைத்தது. குடும்பப்பாங்கான ரசிகர்களை இப்படம் கவர்ந்துளது என்பதில் சந்தேகமில்லை.

பாடல்கள் ஒரு பக்கம் ரசிகர்களை ஆட்டம் போடவைத்ததோடு 2 முறை கூட தியேட்டர்களில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் ஒரு காட்சியை கண்ட ரசிகர்கள் வெகு நேரம் ஆரவாரம் செய்தார்களாம். அது எந்த காட்சி தெரியுமா?

தியேட்டரில் ஆரவாரம் அடங்க வெகு நேரமான சீன்.வில்லனோட அடியாட்கள் ஹீரோவின் மகளைத்துரத்த மகள் அம்மாவுக்கு போன் பண்ணி லைவ் கமெண்ட்ரி கொடுக்கும்

அம்மா,வெள்ளை சட்டை போட்டுட்டு பைக்ல ஒருத்தர் வர்றார், இனி அவரு பாத்துக்குவாரு, பயப்படாதே என்று கூறுவது தானாம். இதை பற்றி ஒரு சமூக ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.