அரசியலில் குதிக்கும் கரீனா கபூர்? இந்த கட்சி சார்பில் போட்டியா?

பாலிவுட் கவர்ச்சி நடிகை கரீனா கபூர் அரசியலில் குதிக்கவுள்ளதாகவும், வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் போபால் தொகுதியில் போட்டியிடுகிறார் என தகவல் தீயாக பரவிய நிலையில் நடிகை அது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். ”நான் அரசியலில் இணைவதாக வெளியான தகவலில் உண்மையில்லை. இதுகுறித்து யாரும் என்னிடம் அணுகவில்லை. என்னுடைய கவனம் முழுவதும் படங்களில் மட்டுமே இருக்கும்” என கூறியுள்ளார்.

யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு

விவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன. தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியிலேயே மேற்படி மோட்டார் குண்டுகள் காணப்பட்டன. இந்நிலையில் குறித்த கிணற்றில் காணப்பட்ட 81mm மோட்டார் குண்டுகள் 47 ம் 13.5 கிலோ கிராமுடை 3 அமுக்க வெடிகளும் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டு அம்பன் கிழக்கு கொட்டோடை கடற்கரையில் வெடிக்க வைத்து இன்று … Read moreயாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சார்பில் ‘பிளாஸ்டிக்’ விழிப்புணர்வு பிரச்சாரம்

Share on FacebookShare on TwitterShare on Google+Share on Linkedin சென்னை, ஜன. 22– ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற, ‘ஸ்டாப்’ என்னும் ‘பிளாஸ்டிக்’ விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் மக்கள் தொடர்புத் துறை மாணவிகள் சார்பில் ‘ஸ்டாப்’ (stop) என்னும் தலைப்பிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தை நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் துணை முதல்வர்கள் முன்னிலையில், பேட்டர்சன் எனர்ஜி இயக்குநர் வித்யா அமர்நாத் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந் … Read moreஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சார்பில் ‘பிளாஸ்டிக்’ விழிப்புணர்வு பிரச்சாரம்

IDBI வங்கியின் 51% பங்குகளை கைப்பற்றியது LIC!

IDBI வங்கியின் 51% பங்குகளை கைப்பற்றியது LIC! IDBI வங்கியின் 51% பங்குகளை நாட்டின் பிரதாண காப்பீடு நிறுவனமான LIC கைப்பற்றியுள்ளது! IDBI வங்கியின் 51% பங்குகளை நாட்டின் பிரதாண காப்பீடு நிறுவனமான LIC கைப்பற்றியுள்ளது! IDBI வங்கியை வாங்குவதற்கான முயற்சியை கடந்த 2018 ஜூன் முதல் LIC மேற்கொண்டு வருகிறது. பின்னர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்பதலை அளித்தது. இந்நிலையில் தற்போது LIC நிறுவனத்தின் கைப்பற்றுதல் முயற்சி முடிவுக்கு வந்துள்ளது. தற்போது … Read moreIDBI வங்கியின் 51% பங்குகளை கைப்பற்றியது LIC!

விஷேச ஊசியால் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் நாட்டு மாடல் அழகி…

விஷேச ஊசியால் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் நாட்டு மாடல் அழகி… ஆப்பிரிக்க நாட்டு கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஆப்பிரிக்க பெண்களை போல் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் அழகி தற்போது மேலும் சில அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளார்! ஆப்பிரிக்க நாட்டு கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஆப்பிரிக்க பெண்களை போல் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் அழகி தற்போது மேலும் சில அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளார்! ஜெர்மன் நாட்டை சேர்ந்த மாடல் அழகி மார்டினா பிக். பிறப்பால் இளம்சிவப்பு நிறம் … Read moreவிஷேச ஊசியால் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் நாட்டு மாடல் அழகி…

கோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் பலி

  கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி சகோதரர்களான தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் உள்ள தனியார் குடியிருப்பு ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் இருவர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எந்தஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் சுத்தம் செய்யும் பணியை செய்துள்ளனர்.  அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த முருகவேல், மற்றும் … Read moreகோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் பலி

சரவெடியாக சாதனை படைக்க காத்திருக்கும் ராஸ் டெய்லர்! சமாளிக்குமா இந்தியா?

  நியூஸிலாந்து அணியின் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாதனைகளைப் படைக்க காத்திருக்கிறார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்திய அணி நியூஸிலாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் புதன்கிழமை (ஜன. 23) நடைபெறவுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய உற்சாகத்துடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் சில அரிய … Read moreசரவெடியாக சாதனை படைக்க காத்திருக்கும் ராஸ் டெய்லர்! சமாளிக்குமா இந்தியா?

இன்றைய சென்னையிலும் நிலைத்து நிற்கும் மன்னர் கால சுவடுகள்! 

உலகில் எவற்றிலும் மாற்றம் இயல்பு.அது பருவ வயது மாறுதலாகட்டும்.தொழில் நுட்ப மாறுதலாகட்டும். நம்மை விட உயர்வான நடத்தை கொண்டவர்களின் பண்பை , நாகரீகத்தை சுவீகரித்து கொள்வதாகட்டும். இருக்கும் நிலையில் இருந்து மேம்படுவதாக இருப்பின் அழகு தான். மாற்றம் ஏற்புடையது தான். தொண்டை மண்டலம் – இன்றைய காஞ்சிபுரம்,திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், வேலூர் என பகுதிகளில் பரந்து பட்ட பல்லவர்களின் ஆட்சிப்பரப்பு. கற்றளிகள், குடைவரைகள், சிற்பங்கள் என கலை வடிவங்களின் ஆரம்பம் அவர்களே எனலாம். பல்லவர்களின் அரசாட்சிக்கு பின் … Read moreஇன்றைய சென்னையிலும் நிலைத்து நிற்கும் மன்னர் கால சுவடுகள்! 

ஆசிரியரையே ராகிங் செய்த பள்ளி மாணவர்கள்… 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்..!

திருப்பத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களை கேலி செய்த மாணவர்கள் 6 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த வருடம் பள்ளிக்கு தாமதமாக வந்த பிளஸ் 1 மாணவர்களை கண்டித்த தலைமை ஆசிரியரை அந்த மாணவர்கள் கத்தியால குத்தினார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்ட … Read moreஆசிரியரையே ராகிங் செய்த பள்ளி மாணவர்கள்… 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்..!

தனுஷுடன் தமிழில் முதல் முதல் கைகோர்க்கும் மலையாள நடிகை…23 வருடங்களாக நோ சொன்னவர்..

தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியின் நான்காவது படமான ‘அசுரன்’ ல் பிரபலமான மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவிருக்கிறார். இச்செய்தியை மிகவும் பரவசத்துடன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 95ல் மலையாளத்திரையுலகில் அறிமுகமான மஞ்சு வாரியர் எத்தனையோ முன்னணி இயக்குநர்கள் அழைத்தும் தமிழ்ப்படங்களில் நடிக்காதவர். கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ள மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியரின் முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர் … Read moreதனுஷுடன் தமிழில் முதல் முதல் கைகோர்க்கும் மலையாள நடிகை…23 வருடங்களாக நோ சொன்னவர்..