நான் ஜாலியாகதான் இருக்கிறேன்: குமாரசாமி

இரண்டு சுயேச்சை எம்எல்ஏ.க்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால், எனது தலைமையிலான அரசுக்கு எந்த நெருக்கடியும் ஏற்பட்டுவிடவில்லை. நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். சுயேச்சை எம்எல்ஏ.க்களான நாகேஷ் மற்றும் சங்கர், கர்நாடக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் அந்த மாநில அரசியலில் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து, மாநில முதல்வர் குமாரசாமி கூறும்போது, "எனது பலம் என்னவென்று எனக்கு நன்றாக தெரியும். இரண்டு … Read moreநான் ஜாலியாகதான் இருக்கிறேன்: குமாரசாமி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிறந்த வீரர்களாக 4 பேர் தேர்வு…

மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்களாக 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  மதுரை அவனியாபுரத்தில் இன்று  காலை 8.15 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  8 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 476 காளைகள் பங்கேற்றன. மேலும் 550 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக காளைகளை கட்டி தழுவி அடக்கினர். இதில், 9 காளைகளை அடக்கிய முத்துப்பட்டியை சேர்ந்த … Read moreஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிறந்த வீரர்களாக 4 பேர் தேர்வு…

வாடிப்பட்டி தப்பு செட்டு ஏன் அவ்வளவு ஸ்பெஷல்… ரகிசயம் பகிரும் சதாசிவம்!

உழைப்பாளி மக்களின் உணர்வில் ஊறியிருக்கும் தமிழ்ப் பண்பாட்டைப் பறைசாற்றியபடி கிராமங்களில் வலம்வந்த வழக்குமொழிகள்தான் இவை ஒரு காலத்தில் வாடிப்பட்டி தப்பாட்டத்துக்கு ஏக மவுசு இருந்தது இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான்  தப்பாட்டம் இருக்கிறதே தவிர பழைய ஆட்டம் களையிழந்துவிட்டது நலிவடைந்த கலைஞர்களும் பிழைப்புக்காக வேறு தொழில்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றனர் சிலர் மட்டுமே இந்த கலை அழியாமல் இருக்க விட்டு விடாமல் இழுத்து அடிக்கின்றனர் தப்பு செட்டை மார்கழிப் பனிக் காற்றில் வீசிய வயல் வாசனைகளைத் தாண்டி வாடிப்பட்டிக்குள் நுழைந்தோம் … Read moreவாடிப்பட்டி தப்பு செட்டு ஏன் அவ்வளவு ஸ்பெஷல்… ரகிசயம் பகிரும் சதாசிவம்!

கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம் சாட்டுகிறார் – கேபி முனுசாமி பேட்டி

கொடநாடு வீடியோ விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம் சாட்டி வருகிறார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தெரிவித்தார். #Kodanad #TNGovernor #KPMunusamy #MKStalin சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் … Read moreகொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம் சாட்டுகிறார் – கேபி முனுசாமி பேட்டி

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு – இந்திய வீரர் உயிரிழப்பு

காஷ்மீரில் உள்ள எல்லைப்பகுதியில் இன்று பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு படை உதவி ‘கமான்டன்ட்’ வினய் பிரசாத் வீர மரணமடைந்தார். #Pakistanviolates #ceasefire #jawankilled #Hiranagarsector காஷ்மீரில் உள்ள எல்லைப்பகுதியில் இன்று பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு படை உதவி ‘கமான்டன்ட்’ வினய் பிரசாத் வீர மரணமடைந்தார். #Pakistanviolates #ceasefire #jawankilled #Hiranagarsector ஜம்மு:    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் … Read moreஎல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு – இந்திய வீரர் உயிரிழப்பு

சேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் – ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன்செய்தது PC ICCஇந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2 -வது ஒருநாள் போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதால் தொடரில் நீடிக்க இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது இந்தியா டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய பின்ச் இந்தப் போட்டியிலும் சொதப்பினார் 6 ரன்களில் … Read moreசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் – ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா!

தஞ்சையில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் போராட்டம் | Sugarcane farmers struggle before the Anna Sugar plant in Thanjavur

தஞ்சை: குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பொங்கல் பானையை உடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கரும்புக்கான ரூ 30 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள பாலமேட்டில் ஆட்சியர் ஆய்வு | Collectorate examine tomorrow’s Jallikattu match

மதுரை : நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள பாலமேட்டில் ஆட்சியர் ஆய்வு நடத்தி வருகிறார். ஆட்சியருடன் தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் டி.ஐ.ஜி. பிரதீப்குமாரும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மகாராஷ்ட்ராவில் படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு

மகாராஷ்ட்டிரா : மகாராஷ்ட்டிராவில் நர்மதா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். நந்தர்பார் மாவட்டத்தில் நர்மதை ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்தது.    இதனையடுத்து ஆற்றில் விழுந்துவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோடநாடு விவகாரம்; ஒரு கதையை உருவாக்கி அதை பொங்கலுக்கு வெளியிட்டுள்ளனர்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

கோடநாடு விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் யாரோ ஒரு கதையை உருவாக்கி அதை பொங்கலுக்கு வெளியிட்டனர் என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.