பெங்களூரு விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து!

பெங்களூரு (23 பிப் 2019): பெங்களூரு நகரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சி கார் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து நாசமடைந்தன. பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி கடந்த 20-ம் தேதி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியை ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் வானில் சாகசங்களை நிகழ்த்துகின்றன. இதில் 232 நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 63 விமானங்கள் … Read moreபெங்களூரு விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து!

இந்தியா–பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழல் நிலவுகிறது

Share on FacebookShare on TwitterShare on Linkedin வாஷிங்டன்,பிப்.23– புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா -பாகிஸ்தான் இடையே மிகவும் ஆபத்தான சூழல் நிலவுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்தியா–பாகிஸ்தான் இடையே தற்போது நிலவும் சூழல் குறித்து பேசினார். அப்போது அவர், தற்போது இந்தியா–பாகிஸ்தான் இடையே மிக மிக மோசமான சூழல் உள்ளது. மிக ஆபத்தான சூழலும் கூட. இந்த போர் சூழலை தடுத்து நிறுத்த விரும்புகிறோம். அதிக அளவிலான மக்கள் … Read moreஇந்தியா–பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழல் நிலவுகிறது

புதிய ஜாலியன் வாலாபாக்? 13,000 கிராமங்களில் இருந்து மண்?

புதிய ஜாலியன் வாலாபாக்? 13,000 கிராமங்களில் இருந்து மண்? பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13,000 கிராமங்களில் இருந்து மண் எடுத்து, ஜாலியன் வாலாபாக்கில் புதிய நினைவுச்சின்னம் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13,000 கிராமங்களில் இருந்து மண் எடுத்து, ஜாலியன் வாலாபாக்கில் புதிய நினைவுச்சின்னம் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:- மாநிலம் முழுவதிலும் உள்ள கிராமங்களில் இருந்து நினைவுச் சின்னத்துக்கான மண் பெறும் … Read moreபுதிய ஜாலியன் வாலாபாக்? 13,000 கிராமங்களில் இருந்து மண்?

தமிழில் அறிமுகமாகும் கீதா கோவிந்தம் பட நாயகி!

தமிழில் அறிமுகமாகும் கீதா கோவிந்தம் பட நாயகி! கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா மந்தானா, தமிழில் நடிகர் கார்த்தி ஜோடியாக அறிமுகமாவதாக தகவல் வெளியாகி உள்ளது. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா மந்தானா, தமிழில் நடிகர் கார்த்தி ஜோடியாக அறிமுகமாவதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘தேவ்’ படத்துக்கு பிறகு ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். கதாநாயகியே இல்லாத இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நரேன், ரமணா, … Read moreதமிழில் அறிமுகமாகும் கீதா கோவிந்தம் பட நாயகி!

முகிலனை வெளிக்கொண்டுவர காவல்துறை துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்: திமுக எம்பி கனிமொழி

முகிலனை வெளிக்கொண்டுவர காவல்துறை துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும் என திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.  கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்பான விடியோவை சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். பின்னர் பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு … Read moreமுகிலனை வெளிக்கொண்டுவர காவல்துறை துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்: திமுக எம்பி கனிமொழி

என் டி ஆருக்கு ஒருவேளை உணவு தராமல் புறக்கணித்தவர்கள் தான் அவரது மகன்கள்: பத்திரிகையாளர் பரபரப்பு…

    ஜனவரியில் வெளிவந்த ‘என் டி ஆர் கதாநாயகுடு’ சினிமாவின் அடுத்த பாகமான  ‘என் டி ஆர் மகாநாயகுடு’ ஃபிப்ரவரி 14 அன்று ரிலீஸ் ஆனது. இந்தத் திரைப்படத்தில் என் டி ஆரின் வாழ்க்கைச் சித்திரம் என்று சொல்லொ விளம்பரப்படுத்தினார்களே தவிர படம் என் டி ஆரைச் சித்தரிக்கவே இல்லை. அவருடன் அருகில் இருந்து அவரது செயல்பாடுகளை கவனித்தவன், அவருடனே இயங்கியவன் என்ற உரிமையில் சொல்கிறேன். நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்து வெளியிட்டிருப்பது மேம்போக்கான என் டி … Read moreஎன் டி ஆருக்கு ஒருவேளை உணவு தராமல் புறக்கணித்தவர்கள் தான் அவரது மகன்கள்: பத்திரிகையாளர் பரபரப்பு…

இந்தியா vs பாகிஸ்தான் மோதல்: அரசின் முடிவுக்குத் துணை நிற்போம் என விராட் கோலி அறிவிப்பு

  கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறன. புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளது பிசிசிஐ.  2019 உலகக் கோப்பைப் போட்டியில் ஜுன் 16 அன்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இந்தியா – … Read moreஇந்தியா vs பாகிஸ்தான் மோதல்: அரசின் முடிவுக்குத் துணை நிற்போம் என விராட் கோலி அறிவிப்பு

ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி! சோகத்தில் மூழ்கிய அதிமுக!!

விழுப்புரம்- திண்டிவனம் சாலையில்  அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் காரில் சென்றிக்கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவரில் மோதி கடும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த  நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் சிகிச்சைக்காக  திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த விபத்தில், ஓட்டுநர் அருமைச்செல்வம் மற்றும் ஒருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனிடையே, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள எம்.பி. ராஜேந்திரனின் உடலுக்கு சட்டத்துறை … Read moreஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி! சோகத்தில் மூழ்கிய அதிமுக!!

ஜம்மு-காஷ்மீருக்கு 100 துணை ராணுவப்படைகளை அனுப்பும் மத்திய அரசு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு கூடுதலாக 100 துணை ராணுவப் படையை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதி யாசின் மாலிக் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புகளின் தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. 35A பிரிவு (நிரந்தர குடியுரிமை வழங்கும் பிரிவு) குறித்த விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் திங்களன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ள சூழ்நிலையில், அதற்கு முன்னதாகவே இவர்கள் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். In the past 24 hours, Hurriyat leaders & … Read moreஜம்மு-காஷ்மீருக்கு 100 துணை ராணுவப்படைகளை அனுப்பும் மத்திய அரசு!