கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை மனு | The petition filed by Health Minister Vijayabaskar to contest on behalf of AIADMK in Karur

கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை மனு | The petition filed by Health Minister Vijayabaskar to contest on behalf of AIADMK in Karur

கரூர் : கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி மனு அளித்துள்ளார். அதிமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கான அவகாசம் நிறைவு பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.