அதிமுக – பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி: ராமதாஸ் | AIADMK – PMM coalition natural coalition: Ramadoss
திண்டிவனம்: அதிமுக – பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி என பாமக தலைவர் ராமதாஸ் பேச்சினார். மேலும் பொதுக்குழுவில் நீங்கள் எனக்கு கொடுத்த அதிகாரத்தை சரியாகவே செய்து இருக்கிறேன் எனவும் தெரிவித்தார். கூட்டணி வெற்றிக்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் கூறினார். எந்த காலத்திலும் பாமக தனது கொள்கையை விட்டுக்கொடுக்காது எனவும் தெரிவித்தார்.