ஆந்திராவில் 3 மாணவர்கள் கொடூரமாக சாவு… லாரியில் 3 கி.மீ.க்கு இழுத்துச் செல்லப்பட்ட பரிதாபம்

ஆந்திராவில் 3 மாணவர்கள் கொடூரமாக சாவு… லாரியில் 3 கி.மீ.க்கு இழுத்துச் செல்லப்பட்ட பரிதாபம் India oi-Alagesan By Alagesan | Updated: Wednesday, February 13, 2019, 17:22 [IST] விசாகப்பட்டினம்: குடிகார டிரைவர் ஓட்டிச் சென்ற சிமெண்ட் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் விசாப்பட்டினம் அருகே தர்மாவரம் அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் ராயல் நவீன், கார்த்திக், துர்க பிரசாத் சாய். இந்த 3 … Read moreஆந்திராவில் 3 மாணவர்கள் கொடூரமாக சாவு… லாரியில் 3 கி.மீ.க்கு இழுத்துச் செல்லப்பட்ட பரிதாபம்

வில்லிக்கு மாறும் சோனா

வில்லிக்கு மாறும் சோனா 13 பிப், 2019 – 13:23 IST நடிகை சோனா, ஆரம்பத்தில் சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். அதன்பிறகு கவர்ச்சி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். கனிமொழி என்ற படத்தை சொந்தமாக தயாரித்து, பொருளாதார சிக்கலுக்கும் ஆளானார். சில பிசினஸ்களும் தொடங்கினார். அதுவும் சரிப்பட்டு வராததால் தற்போது தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.சில காலமாக கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் ஒதுங்கி, நல்ல வாய்ப்புக்காக காத்து இருந்த அவருக்கு மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் வரவே … Read moreவில்லிக்கு மாறும் சோனா

Alita review: ஒரு எந்திர மனுஷியின் அதிரடி சாகசங்கள்… அலிடா தி பேட்டில் ஏஞ்சல்! விமர்சனம்

Home Reviews Alita review: ஒரு எந்திர மனுஷியின் அதிரடி சாகசங்கள்… அலிடா தி பேட்டில் ஏஞ்சல்! விமர்சனம் Reviews oi-Rajendra Prasath By Rajendra Prasath | Updated: Wednesday, February 13, 2019, 18:01 [IST] Rating: 4.5/5 சென்னை: ஒரு எந்திர மனுஷியின் அதிரடி சாகசங்கள் நிறைந்த, விஷுவல் விருந்தே அலிடா: தி பேட்டில் ஏஞ்சல் திரைப்படம். பொதுவாக ஹாலிவுட் படங்களை மூன்று பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். வேற்றுகிரகவாசிகள் பூமிக்குள் நுழைந்து செய்யும் அட்டூழியங்களை … Read moreAlita review: ஒரு எந்திர மனுஷியின் அதிரடி சாகசங்கள்… அலிடா தி பேட்டில் ஏஞ்சல்! விமர்சனம்

துணைநிலை ஆளுநரை கண்டித்து புதுச்சேரி முதலமைச்சர் தர்ணா

புதுச்சேரியில், துணைநிலை ஆளுநரை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகை முன் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதை, சட்டத்தின் அடிப்படையில் தான் அமல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அறிவுறுத்தலின்படி, ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, காவல்துறை மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கருப்பு சட்டை … Read moreதுணைநிலை ஆளுநரை கண்டித்து புதுச்சேரி முதலமைச்சர் தர்ணா

மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் : முலாயம் சிங் யாதவ் பேச்சால் மக்களவையில் பரபரப்பு

புதுடெல்லி, பாராளுமன்ற கூட்டத்தின் கடைசி நாள் இன்று  என்பதால், இன்று பேசிய பல கட்சித்தலைவர்கள் உருக்கமாக உரையாற்றினர். உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதவ் பேசுகையில், எதிரே அமர்ந்திருந்த மோடியை பார்த்து, “நீங்கள் மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன்” என்று பேசினார். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும்; எங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங்கள்தான் என கூறினார்.  அப்போது அவரின் அருகே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அமர்ந்திருந்தார். பாஜகவை … Read moreமோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் : முலாயம் சிங் யாதவ் பேச்சால் மக்களவையில் பரபரப்பு

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட்டை ரத்து செய்து தமிழக அரசு

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட்டை ரத்து செய்து தமிழக அரசு போராட்டத்தின் போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி. கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்கும் பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையினை வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை … Read moreபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட்டை ரத்து செய்து தமிழக அரசு

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிாியா்கள் மீதான நடவடிக்கை ரத்து

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,111 ஆசிரியா்கள் மீதான பணியிடை நீக்கம் நடவடிக்கையை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அரசுப் பள்ளி ஆசிாியா்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனா். பொத்தோ்வுகள் விரைவில் நடைபெற உள்ளதால் ஆசிாியா்கள் இந்த போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அரசு தொடா்ந்து அழைப்பு விடுத்து வந்தது. … Read moreபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிாியா்கள் மீதான நடவடிக்கை ரத்து

மக்களவையில் கடைசி நாள்: 85% மனநிறைவுடன் விடைபெறுவதாக மோடி பேச்சு

மக்களவையின் கடைசி அலுவல் நாளில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தேசமே தற்போது எங்களது அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக்கு இன்று மக்களைவை கடைசி அலுவல் நாளாக அமைகிறது. இதனை முன்னிட்டு இன்று மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து ஆண்டு ஆண்டு ஆட்சிக்குப் பிறகு இந்திய தேசமே தற்போது எங்களது அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது என்று கூறினார். இந்த அமைச்சரவை … Read moreமக்களவையில் கடைசி நாள்: 85% மனநிறைவுடன் விடைபெறுவதாக மோடி பேச்சு

கார்த்திக்கு ‘காதல் ரோஜா’ கொடுத்து அசத்திய பாட்டி!

முதியவர்களுக்கான விழாவில் பங்கேற்ற நடிகர் கார்த்திக்கு ஒரு மூதாட்டி ரோஜா பூ பரிசு கொடுத்து அன்பைத் தெரிவித்தார். சென்னையில் “முதியவர்களுக்கான ஒரு நாள்” என்ற நிகழ்ச்சி சென்னை லயோலா கல்லூரியில் நடக்கிறது. இதில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். விழா மேடையில் முதியவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கிய கார்த்தி, மூதாட்டி ஒருவரை காலில் விழுந்து வணங்கினார். ஒரு மூதாட்டி ரோஜாப் பூவை கார்த்திக்கு அன்புப் பரிசாகக் கொடுத்தார். கார்த்தி அந்த ரோஜாவை “காதலர் தின பரிசு” … Read moreகார்த்திக்கு ‘காதல் ரோஜா’ கொடுத்து அசத்திய பாட்டி!

2000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு!

கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  இதன்மூலம் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பயனாளிகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த, 2000 ரூபாய் உதவித்தொகை … Read more2000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு!