ராஜஸ்தான்-பஞ்சாப் இன்று மோதல்

ஐபிஎல் 2019 ஒரு பகுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டம் திங்கள்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. பந்தை சேதப்படுத்திய புகாரால் விதிக்கப்பட்ட ஓராண்டு தடைக்காலம் முடிந்த நிலையில் ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ளதால், அந்த அணி கூடுதல் பலம் பெற்றுள்ளது. கடந்த மாதம் வங்கதேச ப்ரீமியர் லீக் போட்டியில் பங்கேற்ற ஸ்மித் முழங்கையில் காயமடைந்ததால் விலக நேர்ந்தது. உலகக் கோப்பைக்கான ஆஸி. அணியில் இடம் பெற ஸ்மித்துக்கு … Read moreராஜஸ்தான்-பஞ்சாப் இன்று மோதல்

கட்சியில் இருந்து நடிகர் ராதாரவி நீக்கம் – தி.மு.க அதிரடி

நடிகை நயன்தாராவைப் பற்றி அவதூராகப் பேசிய நடிகர் ராதாரவியை, கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது தி.மு.க நயன்தாரா நடித்திருக்குக் ‘கொலையுதிர் காலம்’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ராதாரவி கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், “நயன்தாரா தமிழில் பேயாக நடிக்கிறார். தெலுங்கில் சீதாவாக நடிக்கிறார். என்னுடைய காலத்தில் கே.ஆர்.விஜயா தான் சீதாவாக நடிப்பார். இப்போது கும்பிடுகிறவர், கூப்பிடுகிறவர் என யார் வேண்டுமானாலும் சீதாவாக நடிக்கலாம்” என்றார். ராதாரவியின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்தது. பாரம்பரியம் … Read moreகட்சியில் இருந்து நடிகர் ராதாரவி நீக்கம் – தி.மு.க அதிரடி

மகளின் காதலை ஏற்காத இளைஞன்!. தாய் எடுத்த விபரீத முடிவு!!

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அவர் வேலைசெய்யும் கம்பெனியில் சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தநிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு திவ்யா, கிருஷ்ணராஜிடம் கூறியுள்ளார். ஆனால் கிருஷ்ணராஜ் திருமணம் செய்ய மறுத்துவிட்டு, திவ்யாவை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதனையடுத்து, திவ்யா, தனது காதல் பற்றியும், காதலன் தன்னை திருமணம் செய்ய … Read moreமகளின் காதலை ஏற்காத இளைஞன்!. தாய் எடுத்த விபரீத முடிவு!!

நடிகர் ராதா ரவி திமுகவில் இருந்து நீக்கம் ! மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை !!

திரையுலகை பொறுத்த வரை, அடிக்கடி பல சர்ச்சைகள், மற்றும் பிரச்சனைகள் வந்து ஓய்வது சகஜம் தான். அந்த வகையில் தற்போது வரை, புகைந்து கொண்டிருக்கும் விஷயங்களில் ஒன்று, ‘மீடூ’ பிரச்சனை. இதை தொடர்ந்து தற்போது பலர் மத்தியில் நயன்தாரா பற்றி நடிகர் ராதா ரவி இரட்டை அர்த்தத்தோடு பேசியுள்ளது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  நேற்று முன்தினம் நடந்த சினிமா விழாவில் கலந்து கொண்டு பேசிய, மூத்த நடிகர் ராதா ரவி, நடிகை நயன்தாரா பற்றி மோசமான வார்த்தைகளால் … Read moreநடிகர் ராதா ரவி திமுகவில் இருந்து நீக்கம் ! மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை !!

சட்டப்பேரவை இடைத்தேர்தல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? : Newstm -இன் பிரத்யேக கருத்துக்கணிப்பு! | Opinion Poll

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா? Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்! Source link

நயன்தாரா விவகாரம்: நடிகர் ராதாரவி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்.!

நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் நயன்தாரா பற்றி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “நயன்தாரா நல்ல நடிகை. இவ்ளோ நாள் தம் கற்றதே பெரிய விஷயம். அவங்களை பற்றி வராத (தப்பான) செய்தியெல்லாம் இல்லை. அதையும் தாண்டி நிக்கிறாங்க. தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வெச்சுப்பாங்க. அப்புறம் விட்ருவாங்க. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறாங்க, சீதாவாகவும் நடிக்கிறாங்க. … Read moreநயன்தாரா விவகாரம்: நடிகர் ராதாரவி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்.!

“வெற்றிபெற்றதும் போடும் முதல் கையெழுத்து..!” – கோவையில் அதிரடி காட்டிய கமல்ஹாசன்

“வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் மாற்றத்தின் தொடக்க விழா” என்ற பெயரில் கோவை கொடிசியா மைதானத்தில், மக்கள் நீதி மய்யத்தினர் நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் நாடாளுமன்றத் தேர்தல் பிரமாணத்தை வெளியிட்டார் கடந்த 20 -ம் தேதி, புதுச்சேரி உள்ளிட்ட 21 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் யார்… கமல்ஹாசன் எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் நீதி மய்யத்தினர் … Read more“வெற்றிபெற்றதும் போடும் முதல் கையெழுத்து..!” – கோவையில் அதிரடி காட்டிய கமல்ஹாசன்

வாக்காளர்கள் எங்க போனாங்க? வேலூரில் தனியாக பிரச்சாரம் செய்த எடப்பாடி!

நேற்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து திருவண்ணாமலையில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று வேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். தூக்கத்தில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இடத்தில் வேனில் இருந்தபடியே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏசி சண்முகத்திற்கு வாக்கு சேகரித்தார். அந்த இடத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு இன்னொரு இடத்திற்கு பிரச்சாரத்திற்கு புறப்பட்டது முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வேன். அப்போது வேனில் மேல் … Read moreவாக்காளர்கள் எங்க போனாங்க? வேலூரில் தனியாக பிரச்சாரம் செய்த எடப்பாடி!

போதும் நிறுத்திக் கொள்ளலாம் என்ற கள்ளக்காதலி! ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த கொடூரம்!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொடி பவுனு. கணவனை இழந்த இவர் வயதுக்கு வந்த இரு மகள்களுடன் வசித்து வந்தார். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த இவருக்கும் குமாரமங்கலம் காலனியைச் சேர்ந்த ராமு என்ற லட்சுமணனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. கொடி பவுன் வீட்டிற்கு ராமு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கொடி பவுனுவின் உறவினர்கள் அவரை கண்டித்து உள்ளனர். இதையடுத்து குமாரமங்கலம் சென்ற கொடி பவுன், … Read moreபோதும் நிறுத்திக் கொள்ளலாம் என்ற கள்ளக்காதலி! ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த கொடூரம்!

1 படத்தில் நடிக்க கவர்ச்சி நடிகைக்கு ரூ.24 கோடி! அஜித், விஜய் சம்பளத்தை மிஞ்சினார்!

நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டில் பெரும் அசைக்க முடியாத சக்தியாக மாறி வருகிறார். கடந்த 2007ம் ஆண்டு தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தில் நடித்து இருந்தார் கங்கனா. அப்போது இருந்தே கவர்ச்சிக்குப் பெயர் போனவர் இவர். பாலிவுட்டில் கவர்ச்சி. நடிப்பு, பாடல், என அனைத்திலும் அசத்தினார். தற்போது தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் தயாராகி வருகிறது. இந்த படத்தினை இயக்குனர் ஏஎல் விஜய் இயக்க திரைக்கதையை கேவி … Read more1 படத்தில் நடிக்க கவர்ச்சி நடிகைக்கு ரூ.24 கோடி! அஜித், விஜய் சம்பளத்தை மிஞ்சினார்!