காதலன்னா விக்னேஷ் சிவன் மாதிரி இருக்கணும்: பொறாமையில் இளம் நடிகைகள்

காதலன்னா விக்னேஷ் சிவன் மாதிரி இருக்கணும்: பொறாமையில் இளம் நடிகைகள்

காதலன்னா விக்னேஷ் சிவன் மாதிரி இருக்கணும்: பொறாமையில் இளம் நடிகைகள்

By Siva

|

சென்னை: விக்னேஷ் சிவன் நயன்தாராவை கவனித்துக் கொள்வதை பார்த்து சிங்கிளாக இருக்கும் நடிகைகள் பொறாமையில் உள்ளார்களாம்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. நேரம் கிடைக்கும் போது எல்லாம் இருவரும் அமெரிக்காவுக்கு பறந்து விடுகிறார்கள்.

காதலியுடன் ஜோடியாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு சிங்கிள்ஸின் வயித்தெரிச்சலை கிளப்பிக் கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

Also Read | விவேக் சொல்வது மட்டும் நடந்தால் ‘PubG’ வீரர்களுக்கு பைத்தியமே பிடித்துவிடுமே!

தங்கம்

நயன்தாராவுடன் சேர்ந்து ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில் தனது காதலியை தங்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளதை பார்த்து பலரும் அசந்துவிட்டார்கள்.

பொறாமை

பொறாமை

நயன்தாராவை விக்னேஷ் சிவன் இப்படி உருகி உருகி காதலிப்பதை பார்த்து சில சிங்கிள்ஸ் நடிகைகள் எல்லாம் பொறாமையில் உள்ளார்களாம். இருக்காதா பின்ன, இப்படி ஒரு காதலன் கிடைப்பது ரொம்ப கஷ்டமாச்சே.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

காதலில் கசப்பான அனுபவங்களையே தொடர்ந்து பார்த்த நயன்தாரா தற்போது மகிழ்ச்சியாக இருப்பது அவரின் ரசிகர்களுக்கு நிம்மதியாக உள்ளது. தலைவியை சீக்கிரமாக கல்யாணம் பண்ணிக்கோங்க அன்பான இயக்குநரே என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

திருமணம்

திருமணம்

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணம் இந்த ஆண்டாவது நடக்காதா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தற்போதைக்கு இல்லை என்பது தெரிய வந்தது. 100 படங்களில் நடித்து முடித்த பிறகே திருமணம் என்று கூறிவிட்டார் நயன்தாரா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.