டெல்லியில் ரூ.332 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை மருந்து பறிமுதல் | Rs.332 crore heroin drug confiscation in Delhi

டெல்லியில் ரூ.332 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை மருந்து பறிமுதல் | Rs.332 crore heroin drug confiscation in Delhi

டெல்லி: டெல்லியில் ரூ.332 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை மருந்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 83 கிலோ போதை மருந்து கடத்திய 10 பேரை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.