தமிழகத்தில் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.4.14 கோடி பறிமுதல் | Rs .4.14 crore seized by the flying force in Tamil Nadu

தமிழகத்தில் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.4.14 கோடி பறிமுதல் | Rs .4.14 crore seized by the flying force in Tamil Nadu

சென்னை : மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.4.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மொத்தம் ரூ.4.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.