திமுக வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 17ம் தேதி அறிவிக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேட்டி | A list of DMK candidates will be announced on March 17: MK Stalin interview

திமுக வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 17ம் தேதி அறிவிக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேட்டி | A list of DMK candidates will be announced on March 17: MK Stalin interview

சென்னை: திமுக வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 17ம் தேதி அறிவிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 18 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களும் 17ம் தேதி அறிவிக்கப்படுவர் என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.