மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் MLA கதிரவன் உட்பட 172 பேர் மீது வழக்கு பதிவு | A case has been registered against 172 persons including former MLA Karthivan who was involved in the railway tracks in Madurai

மதுரை: மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் MLA கதிரவன் உட்பட 172 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்டக் கோரி, தேவர் அமைப்பினர் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.