பெண்களை தாக்கி நகை பறிப்பு! கையும் களவுமாக சிக்கிய கேமராமேன் கைது!

காலை நேரங்களில், தனியாக நடைப்பயிற்சியில் ஈடுபடும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த சினிமா கேமராமேன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பகுதிகளில் அதிகாலை வேளையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் பெண்களை தாக்கி சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வந்ததாக போலீசாருக்கு புகார் வந்தது.  இதை அடுத்து பரங்கிமலை போலீஸ் கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் மேற்பார்வையில் தனிப்படை, போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். … Read moreபெண்களை தாக்கி நகை பறிப்பு! கையும் களவுமாக சிக்கிய கேமராமேன் கைது!

ப்ளீஸ்… எங்களை புரிஞ்சுகோங்க… பிரியங்கா வேதனை!

‛மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான ஆட்சியை அகற்றவே நாங்களும் பாடுபடுகிறோம். இதை, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்’ என, காங்., பொது செயலர் பிரியங்கா வாத்ரா பதில அளித்துள்ளார். உத்தர பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்க்காமல், மெகா கூட்டணி அமைத்துள்ள பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள், காங்கிரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர். அந்த கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா மற்றும் தற்போதைய தலைவர் ராகுல் போட்டியிடும் தொகுதிகள் தவிர்த்து, … Read moreப்ளீஸ்… எங்களை புரிஞ்சுகோங்க… பிரியங்கா வேதனை!

3 மணிநேரம் சந்து, பொந்து விடாமல் சோதனையிட்ட சிபிசிஐடி!! திருநாவுக்கரசு பண்ணைவீட்டில் நடந்த அதிரடி!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் “தேர்வுகள் அவசரம்” என எழுதப்பட்ட, ‘பதிவு எண்’ இல்லாத காரில் சோதனைக்கு சென்று சுமார் மூன்று மணிநேரம் சோதனை செய்துள்ளனர். பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து வெளியான வீடியோக்கள் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை … Read more3 மணிநேரம் சந்து, பொந்து விடாமல் சோதனையிட்ட சிபிசிஐடி!! திருநாவுக்கரசு பண்ணைவீட்டில் நடந்த அதிரடி!!

எம்.ஜி.ஆர் உடல் நிலை பாதிக்கப்பட்ட போது என்ன நடந்தது?! – உண்மையை சொல்லும் ஹண்டே புத்தகம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பற்றிய'.”.critical years of immortal legend' புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர் மறுபிறவி எடுத்த வரலாறு” என்ற புத்தகத்தை அவருடைய அமைச்சரவையில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே தமிழ் , ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அவருடைய மனநிலை குறித்து இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது. வரும் 28 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள நிகழ்வில் ஆங்கிலப் புத்தகத்தை பி.ஜே.பி-யின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர … Read moreஎம்.ஜி.ஆர் உடல் நிலை பாதிக்கப்பட்ட போது என்ன நடந்தது?! – உண்மையை சொல்லும் ஹண்டே புத்தகம்

வழக்கை சுட்டி காட்டி தேர்தலை அறிவிக்காதது தவறு: உயர்நீதிமன்றம் கண்டனம்…

மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணைம் கடந்த மார்ச்.10ஆம் தேதி ஞாயிறன்று அறிவித்தது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதால் அந்த 3 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என விளக்கம் அளித்தது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், விடுப்பட்ட அந்த 3 … Read moreவழக்கை சுட்டி காட்டி தேர்தலை அறிவிக்காதது தவறு: உயர்நீதிமன்றம் கண்டனம்…

விஜய்யின் தளபதி63 படத்தில் தீவிர அஜித் ரசிகை…!!!

தெறி, மெர்சல் படங்களின் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லி இணைந்துள்ளனர். விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63 ‘ என்று அழைக்கப்படுகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.  இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் பரியேறும் பெருமாள் கதிர், யோகிபாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். … Read moreவிஜய்யின் தளபதி63 படத்தில் தீவிர அஜித் ரசிகை…!!!

ஊழல் குற்றச்சாட்டு கூறியவரை கொலை செய்த தென் ஆப்பிரிக்க ஆளும் கட்சி பிரமுகர் கைது | Tamil News patrikai | Tamil news online

ஜோகன்ஸ்பர்க்: ஊழலை வெளிப்படுத்திய தன் கட்சிக்காரரையே சுட்டுக் கொலை செய்த ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பிரமுகரை 2 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கைது செய்தனர். ஊழல் குற்றச்சாட்டு கூறியதால் கொலை செய்யப்பட்ட சிண்டிஸ்கோ மகாகா. தென் ஆப்பிரிக்காவின் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் முலுலேக்கிஜுலு. உம்ஜிம்குலு நகரில் மக்களின் பணத்தை கொள்ளையடித்ததாக இவர் மீது அதே கட்சியைச் சேர்ந்த சிண்டிஸ்கோ மகாகா குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு காரில் வந்து … Read moreஊழல் குற்றச்சாட்டு கூறியவரை கொலை செய்த தென் ஆப்பிரிக்க ஆளும் கட்சி பிரமுகர் கைது | Tamil News patrikai | Tamil news online

முக்கிய நிர்வாகி விலகல் – என்ன கூறுகிறது மக்கள் நீதி மய்யம்?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர், நாகை மண்டல பொறுப்பாளர் சி.கே.குமரவேல் ராஜினாமா தொடர்பாக அந்த கட்சியின் சார்பில் இன்று விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. #CKKumaravel #MNM #KamalHaasan

கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்

மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்டார். #GoanewCM #ManoharParikkar #PramodSawant பனாஜி: முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல் மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து, கோவாவில் உள்ள மனோகர் பாரிக்கர் … Read moreகோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்

மசூதி தாக்குதல் எதிரொலி – நியூசிலாந்தில் துப்பாக்கி வைத்திருக்க கடும் கட்டுப்பாடு

மசூதிகளில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நியூசிலாந்தில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. #MosqueShooting #NewZealandShooting வெலிங்டன்: நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல்தான் என்பதை அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா உறுதி செய்தார். துப்பாக்கிச்சூடு நடத்தி, அந்த கொடூர காட்சிகளை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிய … Read moreமசூதி தாக்குதல் எதிரொலி – நியூசிலாந்தில் துப்பாக்கி வைத்திருக்க கடும் கட்டுப்பாடு