ஹீரோ மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார்

ஆபாசமாக பேசி தொல்லை கொடுப்பதாக, கன்னட நடிகர் மீது நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருபவர் விஜயலட்சுமி. தமிழில் ’பூந்தோட்டம்’ படத்தில் தேவயானி தங்கையாக நடித்த இவர், ’பிரண்ட்ஸ்’ படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார். கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் ’மீசைய முறுக்கு’ படத்தில் நடித்திருந்தார். பெங்களூரில் வசித்து வரும் விஜயலட்சுமி, உயர் ரத்த … Read moreஹீரோ மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார்

அந்தமான் தீவுகளில் லேசான நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்

அந்தமான் தீவுகளில் லேசான நிலநடுக்கம்.. மக்கள் அச்சம் India oi-Vishnupriya R By Vishnupriya R | Published: Monday, March 11, 2019, 8:13 [IST] போர்ட்பிளேர்: அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியிருந்தது. அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளிலிருந்து 78 கி.மீ. தூரத்தில் இன்று காலை 6.44 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். பின்னர் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக … Read moreஅந்தமான் தீவுகளில் லேசான நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்

பிரியங்கா சோப்ராவுக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு

பிரியங்கா சோப்ராவுக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு 10 மார், 2019 – 14:16 IST பிப்ரவரி 14-ந்தேதி பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பினர், இந்திய துணை ராணுவத்தினர் மீது நடத்திய கொடூர தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் மரணமடைந்தனர். இதற்கு இந்தியா பின்னர் பதிலடி கொடுத்து அந்த தீவிரவாத முகாம்களை அழித்தது. இந்தநிலையில், இந்திய ராணுவம் நடத்திய இந்த தாகுதலை இந்திய நடிகர் நடிகைகள் பலரும் வரவேற்று வருகிறார்கள். ஆனால் இதற்கு வரவேற்பு … Read moreபிரியங்கா சோப்ராவுக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு

அந்தமான் நிகோபார் தீவுப் பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்க ஏற்பட்டு வருவகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 6.44 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்தமான் தீவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது. எனினும், இதனால் உயிர்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. முன்னதாக, பிப்.28ம் தேதி நிகோபரில் காலை 5.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கும் முன்னதாக, பிப்.13ம் தேதி … Read moreஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு

காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தாததால் மத்திய அரசு மீது மெகபூபா முப்தி விமர்சனம்

ஸ்ரீநகர்,  காஷ்மீர் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரியும், தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘பிரதமர் மோடி பாகிஸ்தானிடம், பயங்கரவாதிகளிடம், ஹூரியத் அமைப்பிடம் (பிரிவினைவாத அமைப்பு) சரண் அடைந்துவிட்டார். நன்றாக செய்து விட்டீர்கள் மோடி. 56 அங்குல மார்பு தோற்றுப்போய் விட்டது’’ என கூறி உள்ளார். … Read moreகாஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தாததால் மத்திய அரசு மீது மெகபூபா முப்தி விமர்சனம்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் சீன வீராங்கனை சென் யூபே ‘சாம்பியன்’ தாய் ஜூ யிங்குக்கு அதிர்ச்சி அளித்தார்

பர்மிங்காம்,  ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான தாய் ஜூ யிங் (சீனதைபே), 4–ம் நிலை வீராங்கனை சென் யூபேவை (சீனா) எதிர்கொண்டார். அபாரமாக ஆடிய 21 வயதான சென் யூபே 21–17, 21–17 என்ற நேர் செட் கணக்கில் 41 நிமிடங்களில் தாய் ஜூ யிங்கை மிரள வைத்து, இந்த பட்டத்தை முதல்முறையாக தட்டிச் சென்றார். … Read moreஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் சீன வீராங்கனை சென் யூபே ‘சாம்பியன்’ தாய் ஜூ யிங்குக்கு அதிர்ச்சி அளித்தார்

லண்டனில் இந்திய ஆதரவு பேரணியில் கைகலப்பு

லண்டன், பிரிட்டனைச் சேர்ந்த காஷ்மீரி மற்றும் காலிஸ்தான் அமைப்பினர், தலைநகர் லண்டனில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம் முன்பு சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்தியாவுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையில், இந்திய நண்பர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவினைவாத ஆதரவாளர்களுக்கு போட்டியாக அதே பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த ஆர்ப்பாட்டத்தில், திடீரென இரு தரப்பினருக்கும் … Read moreலண்டனில் இந்திய ஆதரவு பேரணியில் கைகலப்பு

ADMK சார்பில் போட்டியிட விருப்ப மனு வேட்பாளர்களிடம் 11,12-ல் நேர்காணல்..

ADMK சார்பில் போட்டியிட விருப்ப மனு வேட்பாளர்களிடம் 11,12-ல் நேர்காணல்.. அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்றும் நாளையும் நேர்காணல் நடைபெறுகிறது!! அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்றும் நாளையும் நேர்காணல் நடைபெறுகிறது!! தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 18 ஆம்  தேதி வாக்குப்பதிவு நடைபெறும். புதுச்சேரியிலும் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடைபெறும். வேட்புமனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்குகிறது. தாக்கலுக்கான கடைசிநாள் மார்ச் 26. வேட்புமனு … Read moreADMK சார்பில் போட்டியிட விருப்ப மனு வேட்பாளர்களிடம் 11,12-ல் நேர்காணல்..

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரை பூட்டிவைத்து தர்மடி கொடுத்த பொதுமக்கள்

பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து, வகுப்பறைக்குள் பூட்டிவைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. உளூந்தூர்பேட்டைக்கு அருகில் இருக்கும் சிறுமதுரை அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கும் பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதனால் சிறுமதுரை அரசு பள்ளியில் மாணவிகளுக்குச் சிறப்பு வகுப்பு நடந்துள்ளது. ஆசிரியர் கிருஷ்ணன் மாணவிகளுக்கு இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தினார். அவரிடம் படித்த … Read moreமாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரை பூட்டிவைத்து தர்மடி கொடுத்த பொதுமக்கள்

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பாராளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக தரப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ … Read moreஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு