மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற கணவன்: அதிரவைக்கும் காரணம்

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரையும், மாமியாரையும் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தேனி மாவட்டம் கோம்பை அமுல்நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44). அவரது மனைவி பழனியம்மாள் (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் குடித்துவிட்டு தனது மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.   மேலும் தன் மனைவியை விடாமல் படுக்கைக்கு அழைத்து டார்ச்சர் செய்துள்ளார். இதற்கு அவர் மறுக்கவே, பழனியம்மாள் வேலை செய்யும் இடத்திற்கு சென்று வேவு பார்த்துள்ளார். அங்கு பழனியம்மாள் … Read moreமனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற கணவன்: அதிரவைக்கும் காரணம்

காஞ்சீபுரம் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்ட அறையில் சீல் வைப்பு

Share on FacebookShare on TwitterShare on Linkedin காஞ்சீபுரம்,ஏப்.20- காஞ்சீபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சீபுரம் அண்ணா பொறியியல் உறுப்பு கல்லூரியில் காஞ்சீபுரம் தேர்தல் தொகுதி பார்வையாளர் டாக்டர் யோகேஷ் பி மகசி, திருப்போரூர் சட்டமன்ற தேர்தல் பொது பார்வையாளர் மஜீனூர் ஹூசைன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் சீல் வைக்கப்பட்டது. பிறகு கலெக்டர் பா.பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது: காஞ்சீபுரம் (தனி) … Read moreகாஞ்சீபுரம் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்ட அறையில் சீல் வைப்பு

அம்பேத்காரை இழிவு படுத்துகிறார் மாயாவதி – முதல்வர் யோகி!

அம்பேத்காரை இழிவு படுத்துகிறார் மாயாவதி – முதல்வர் யோகி! அம்பேத்காரை இழிவுபடுத்தியவர்களுக்கு மாயாவதி ஓட்டு சேகரிப்பதாக உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்! அம்பேத்காரை இழிவுபடுத்தியவர்களுக்கு மாயாவதி ஓட்டு சேகரிப்பதாக உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்! பாபா சாஹேப் அம்பேத்கரை இழிவுபடுத்தியவர்களுடன் கூட்டணி என்றபெயரில் சேர்த்துக்கொண்டு அவர்களுக்காக ஓட்டு சேகரித்து வருகின்றார் மாயாவதி என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மூன்றாம் கட்ட மக்களவை தேர்தலை எதிர்நோக்கி சென்றுக்கோண்டிருக்கும் வேலையில், … Read moreஅம்பேத்காரை இழிவு படுத்துகிறார் மாயாவதி – முதல்வர் யோகி!

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருன் சுட்டுக் கொல்லப்பட்டான்.  பாரமுல்லா மாவட்டம் வாட்டர்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.  இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். சம்பவ இடத்திலிருந்து சில ஆயுதங்களை … Read moreகாஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

டி காக் மீண்டும் அதிரடி ஆட்டம்: மும்பை அணி 161 ரன்கள் குவிப்பு

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது.  ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்களுக்கு … Read moreடி காக் மீண்டும் அதிரடி ஆட்டம்: மும்பை அணி 161 ரன்கள் குவிப்பு

பேருந்து நிலையத்தில் உள்ள குப்பைகளை குப்பை தொட்டியில் போட்ட மூன்று வயது குழந்தை.!! மாற்றம் நம்மில்…

இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கவனமாக கையாளக்கூடிய கலைகளில் ஒன்றாகும். மேலும் பெற்றோர்கள் வளர்ப்பின் படியே ஒரு குழந்தை சிறந்த மனிதனாக இந்த சமூகத்தில் பிரதிபலிக்க முடியும். குழந்தைகளை பராமரிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நாம் எவ்வளவுதான் கவனமாகவும், பொறுப்பாகவும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டாலும், அவை எந்த நேரத்தில் என்ன சேட்டை செய்யும் என்பது யாருக்கும் தெரியாது.  அவ்வாறு குழந்தை செய்யும் சேட்டையால் சில சமயங்களில் பெரும் விபரீதமே ஏற்படலாம். எனவே ஒவ்வொரு … Read moreபேருந்து நிலையத்தில் உள்ள குப்பைகளை குப்பை தொட்டியில் போட்ட மூன்று வயது குழந்தை.!! மாற்றம் நம்மில்…

easter wishes images : உலக கிறிஸ்துவர்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்!

easter wishes images :சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்த நாள் தான் ஈஸ்டர் என்று கொண்டாடப்படுகிறது. கி.பி. 29ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது. எனினும் கி.பி. 325இல் அப்போதைய ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட மாமன்னர் கான்ஸ்டைன் காலத்தில் இருந்துதான் ஈஸ்டர் பிரபலமானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை விளக்கி தனியாக சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. ஈஸ்டர் முன்னிட்டு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று … Read moreeaster wishes images : உலக கிறிஸ்துவர்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்!

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் அதகளம் செய்யும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! ஹாட் போட்டோஷூட்…

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் அதகளம் செய்யும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! ஹாட் போட்டோஷூட்… Source link

மருத்துவ துறையின் ஊழல் குறித்த படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

‘மெய்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில்  கதாநாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் புதுமுக‌ நாயகன்  நிக்கி சுந்தரம் அறிமுகம் ஆகிறார். மேலும்  எஸ்.ஏ.பாஸ்கரன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். மருத்துவத் துறையில் ஊழல் குறித்த கதையை மையமாக கொண்ட இப்படத்திற்கு, வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, அணில் பிரித்வி குமார் இசையமைக்கிறார்.  சுந்தரம் புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தினைத் தயாரிக்கிறது.  newstm.in   Source link