CSK இன்றைய ஆட்டத்தை கைப்பற்றியது

CSK இன்றைய ஆட்டத்தை கைப்பற்றியது

இன்றைய ஆட்டம் கொல்கத்தா அணி ( KKR ) உடன் இன்று மாலை 4 மணி அளவில் தொடங்கியது. முதல் கட்டமாக KKR பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. ஆட்டம் ஆரம்பத்தில் நல்ல ரன்கள் எடுத்த நிலையில் விறு விறு என விக்கட்டுகளை இழந்து கடைசியில் 9 விக்கடுகளுக்கு 161 ரன்கள் எடுத்தது.

பின்பு ஆட்டத்தை தொடர்ந்த CSK அணி வெகுவான விக்கட்டுகளை இழந்து கடைசி ஓவரில் வெற்றியை கைபற்றியது.

தோனி வெறும் 16/13 ரன்கள் எடுத்து LBW ஆனார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.