இளைஞருடன் நாய்பேசி அசத்திய  கவுண்டமணி செந்தில் டப்ஸ்மேட்ச்: வைரல் வீடியோக்கள்.!

இளைஞருடன் நாய்பேசி அசத்திய கவுண்டமணி செந்தில் டப்ஸ்மேட்ச்: வைரல் வீடியோக்கள்.!

இளைஞருடன் நாய்பேசி அசத்திய கவுண்டமணி செந்தில் டப்ஸ்மேட்ச்: வைரல் வீடியோக்கள்.!

|

இளைஞர் ஒருவர் டிக் டாக் ஆப்பில் வித்தியாசமான முறையில் ட்ப்ஸ்மேட்ச் செய்து அசத்தியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றது.

இளைஞருடன் நாய்பேசி அசத்தியகவுண்டமணி செந்தில் டப்ஸ்மேட்ச்:வைரல் வீடியோ

மேலும் இது காண்போரை படு குஷிபடுத்தி வருகின்றது. இதில், கவுண்டமணி செந்தில் நடித்த கரகாட்டகாரன் படத்தில் இருந்தும், மற்றொரு படத்தில் இருந்து கண்டமணியின் இளம் பெண்ணுடன் அடிக்கும் சேட்டையும் நாய் தத்ரூபமாக டப்ஸ்மேட்ச் செய்து அசத்தியுள்ளது.

டிக் டாக் ஆப்:

டிக் டாக் ஆப்:

பெரும்பாலும் இளைஞர்கள், இளைஞர்கள் டபுள் மீனிங், ஆபாச காட்சிளையே டிக் டாக் ஆப்பில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
அவர்கள் இதன் மூலம் பிரபலமடைந்து சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விருப்பமாக இருக்கின்றது.

மேலும், ஒரு சிலர் மகிழ்ச்சிக்காவும் இதுபோன்று செய்து வருகின்றனர். டிக் டாக் ஆப் இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபமடைந்துள்ளது.

வித்தியமாச முயற்சியில் இளைஞர்:

வித்தியமாச முயற்சியில் இளைஞர்:

டிக்டாக் ஆப்பில் டப்ஸ் ஸ்மேட்ச் செய்து காட்டி அசத்தி வரும் இளைஞர் மத்தியில் இவர் வித்தியமான முயற்சியில் ஈபட்டுள்ளார். இந்த இளைஞர். இவரின் பெயர் மற்றும் ஊர் தெரியவில்லை. தனது வளர்ப்பு நாயோடு செய்த டப்ஸ்மேட்கள் உலகம் முழுக்க பரவலாக பரவி வருகின்றது.
இது வித்தியாசமான முயற்சியாகவும் பார்க்கப்படுகின்றது.

தத்துரூபமாக பேசி அதிரவிட்ட நாய்:

இந்த இளைஞரின் வளர்ப்பு வாய். அவர் டாப்ஸ் மேட்ச் செய்யும். அருகே வந்து வாயை அசைத்து வந்துள்ளது. அவர் சொல்லி கொடுத்ததால், அதுவும் அவருடன் நன்கு டப்ஸ்மேட்ச் செய்து அசத்தி வருகின்றனது.

 கவுண்டமணி செந்தில் காமெடி:

கவுண்டமணி செந்தில் காமெடி:

கரகாட்டன் படத்தில் வரும் வாழைப்பழ காமெடியை அந்த இளைஞருடன் பேசி அசத்தியுள்ளது. இந்த காட்சிகள் அனைத்து சமூக ஊடகங்களிலும் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காட்சிக்கு ஏற்றார் போல் இந்த வாய் தனது வாயை அசத்தி அனைவரையும் என்னது இப்படிஎல்லாமா நாய் பண்ணணும் என்று யோசிக்க வைத்துள்ளது.

உன் பேரென்ன ருக்கு:

டிக் டாக் ஆப்பில் இந்த இளைஞர் அதே நாயுடன் டப்ஸ்மேட்ச் செய்து அசத்தியுள்ளார். இதில் உன் பேரென்ன ருக்கு. பேருலையே ஒரு சிக்கு. நீ பார்க்குற பார்வையில ஒரு சொக்கு. உன் வயது 16 பதினாறு. இந்த காட்சியையும் அந்த நாயும் இளைஞரும் அத்துரூபமாக டப்ஸ் அசத்தியுள்ளனர்.

குவியும் பாராட்டுகள்:

குவியும் பாராட்டுகள்:

பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் ரைவலாகி வருகின்றது. இளைஞருக்கும், வளர்ப்பு நாயிக்கும் டப்ஸ்மேட்ச்சால் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.