மோடி ஹெலிகாப்டரில் வந்த பெட்டியில் இருந்தது என்ன?   கிளம்பியது சர்ச்சை.!

மோடி ஹெலிகாப்டரில் வந்த பெட்டியில் இருந்தது என்ன? கிளம்பியது சர்ச்சை.!

மோடி ஹெலிகாப்டரில் வந்த பெட்டியில் இருந்தது என்ன? கிளம்பியது சர்ச்சை.!

|

பிரதமர் மோடி வந்த ஹெலிகாப்பட்டரில் இருந்து கீழே இறக்கப்பட்ட பெட்டியின் இருந்தது என்ன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மோடி ஹெலிகாப்டரில் வந்த பெட்டியில் இருந்தது என்ன? கிளம்பியது சர்ச்சை!

இந்த காட்சிகள் பேஸ்புக்கில் வைரலானது. இதில் இருந்தது பணம் என்று ஆங்காகே சர்சைகள் வெடித்துள்ளது.

மோடி சென்ற ஹெலிகாப்பட்டர்:

மோடி சென்ற ஹெலிகாப்பட்டர்:

மக்களை தேர்தலுக்காக பிரதமர் மோடி சனிக்கிழமை பெங்களூர் சென்றார். அங்கே பிரச்சாரதுக்கு பெரயி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்தாக புகார் எழுந்தது.

பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டன:

பிரதமர் மோடி வந்த பிரத்யேக ஹெலிகாப்பட்டரில் இருந்து பிரச்சார பொருட்கள் இறக்கப்பட்டன. அப்போது அங்கிருந்த பாதுகாப்பு படையை சேர்ந்த மோப்ப நாய் ஒரு பெரிய கருப்பு பெட்டியை கண்டுபிடித்தது.

வெடிகுண்டு நிபுணர்கள் அப்புறப்படுத்தினர்:

வெடிகுண்டு நிபுணர்கள் அப்புறப்படுத்தினர்:

மேலும் ஹெலிகாப்டரில் இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழு எடுத்துசென்று அப்புறப்படுத்தினர்.
அப்போது அதிகாரிகள் அவசரஅவசரமாக தூக்கி கொண்டு ஓடிய வீடியோவும் சமூக வலைதளங்களில் புரவுகிறது.

காங்கிரஸ் புகார்:

காங்கிரஸ் புகார்:

மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கி வைக்கப்பட்டது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர்.

விளக்கமளிக்க வேண்டும்:

விளக்கமளிக்க வேண்டும்:

பெட்டியில் இருந்துது என்ன என பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.