அதெல்லாம் எனக்கு தெரியாது, நீங்க நடிச்சு காட்டுங்க, இயக்குனரிடம் வேண்டுக்கோள் வைத்த விஜய்

அதெல்லாம் எனக்கு தெரியாது, நீங்க நடிச்சு காட்டுங்க, இயக்குனரிடம் வேண்டுக்கோள் வைத்த விஜய்

விஜய் இன்று இந்திய சினிமாவின் மிகமுக்கியமான நடிகராகிவிட்டார். இவர் நடிப்பில் வெளிவந்த மெர்சல், சர்கார் ஆகிய இரண்டு படங்கள் சேர்த்து ரூ 500 கோடி வசூல் செய்தது.

இந்நிலையில் விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் சச்சின், இப்படத்தை பிரபல இயக்குனர் மகேந்திரன் அவர்களின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் கதையை விஜய்யிடம் கூறும் போது, விஜய் ‘அண்ணா உங்களுடைய அந்த மேனரிசம் எனக்கு வரவே இல்லை.

நீங்க என்ன காட்சி எடுத்தாலும் சரி, எனக்கு சொல்லிக்கொடுத்து விடுங்கள்’ என்று வேண்டுக்கோள் வைத்ததாக ஜான் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.