ஆர்சிபி பவுலிங் சொதப்பல்: ஹர்திக் பாண்டியா விமர்சனம்

ஆர்சிபி பவுலிங் சொதப்பல்: ஹர்திக் பாண்டியா விமர்சனம்

நேற்று மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. இதில் ஹர்திக் பாண்டியா கடைசியில் பவன் நெகியை ஒரே ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி அடித்து வெற்றி பெறச் செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.