கொல்லம், பத்தனம்திட்டாவில் இன்று ராகுல் பிரசாரம் !

கொல்லம், பத்தனம்திட்டாவில் இன்று ராகுல் பிரசாரம் !

மக்களவைத் தேர்தலையொட்டி, கேரள மாநிலத்தின் கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசம் அமேதி தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.  இதனையடுத்து, இன்று (செவ்வாய்கிழமை) ராகுல் காந்தி வருகை தரவுள்ளது. கொல்லம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய இரு பகுதிகிளல் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளதாக கேரளா மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். 

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.