டிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை | The order issued by the Central Government to ban the Tick Talk process can not be revoked: High Court Madurai branch

மதுரை: டிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காகத்தான் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது  உயர்நீதிமன்ற மதுரை கிளை விளக்கம் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.