ஓட்டுப்பதிவு நிறைவு; இயந்திரங்களுக்கு 'சீல்': ஓட்டு எண்ணும் மையத்தில் ஒப்படைப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ‘சீல்’ வைக்கப்பட்டு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன.பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், காலை, 7:00 முதல் மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. காலை முதல் வாக்காளர்கள் ஓட்டுப்போட ஆர்வம் காட்டினர்.பொள்ளாச்சி தொகுதியில் மொத்தம், இரண்டு லட்சத்து, 18 ஆயிரத்து, 173 வாக்காளர்கள் உள்ளனர். காலை, 8:00 மணிக்கு, 7.3 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன. காலை, 9:00 மணிக்கு, 13.2 சதவீதம்; 11:00 மணிக்கு, 27.23 … Read moreஓட்டுப்பதிவு நிறைவு; இயந்திரங்களுக்கு 'சீல்': ஓட்டு எண்ணும் மையத்தில் ஒப்படைப்பு

தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி

தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி 18 ஏப், 2019 – 17:00 IST சினிமா வாய்ப்பிற்காக தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்ட சினிமா பிரபலங்கள், வாய்ப்பு தராமல் ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாது தமிழ் சினிமா பிரபலங்கள் பலரின் பெயரும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில், தற்போது தெலுங்கானா அரசு, பாலியல் ரீதியாக பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், ஜிஓ என்றொரு கமிட்டியை உருவாக்கியிருக்கிறது. இந்தக்குழுவிடம் பாலியல் … Read moreதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி

Scoop: ராஜேஷ் கேட்டும் மிஸ்டர் லோக்கலுக்கு நோ சொன்ன சந்தானம்… காரணம் சிவகார்த்திகேயன்!

Home News Scoop: ராஜேஷ் கேட்டும் மிஸ்டர் லோக்கலுக்கு நோ சொன்ன சந்தானம்… காரணம் சிவகார்த்திகேயன்! News oi-Rajendra Prasath By Rajendra Prasath | Updated: Wednesday, April 17, 2019, 11:50 [IST] Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்த சந்தானம்- வீடியோ சென்னை: சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடிக்க நடிகர் சந்தானம் மறுத்துவிட்ட தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து காமெடியில் கோலோச்சியவர் நடிகர் சந்தானம். காமெடி நடிகராக … Read moreScoop: ராஜேஷ் கேட்டும் மிஸ்டர் லோக்கலுக்கு நோ சொன்ன சந்தானம்… காரணம் சிவகார்த்திகேயன்!

12 மாநிலங்களில் 2-வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது

புதுடெல்லி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல், 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் கடந்த 11-ந் தேதி நடந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 38, புதுச்சேரியில் 1, கர்நாடகத்தில் 14, மராட்டியத்தில் 10, உத்தரபிரதேசத்தில் 8, அசாம், பீகார், ஒடிசாவில் தலா 5, சத்தீஷ்கார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 3, காஷ்மீரில் 2, மணிப்பூரில் ஒரு தொகுதி என மொத்தம் 95 நாடாளுமன்ற … Read more12 மாநிலங்களில் 2-வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது

டெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது: மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி

புதுடெல்லி,  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. ரோகித் சர்மா சாதனை 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் அரங்கேறிய 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் தொடக்க … Read moreடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:
மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி

டிரம்ப்–கிம் ஜாங் அன் 2–வது சந்திப்பு தோல்வி: அதிநவீன ஆயுத சோதனை நடத்தி வடகொரியா அதிரடி

சியோல்,  ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக சோதனை செய்து, சர்வதேச நாடுகளை கலங்கடித்து வந்தது வடகொரியா. உலக நாடுகள் இதனை வன்மையாக கண்டித்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் வார்த்தைகளால் யுத்தம் நடத்தினர். முதல் சந்திப்பு  இந்த சூழலில் தென்கொரியாவில் நடந்த … Read moreடிரம்ப்–கிம் ஜாங் அன் 2–வது சந்திப்பு தோல்வி: அதிநவீன ஆயுத சோதனை நடத்தி வடகொரியா அதிரடி

முதல் முறையாக வாக்களிக்கும் முதியவருக்கு தடல்புடலாக வரவேற்பு அளித்த மாவட்ட ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட குடும்ப உறுப்பினா்கள் இன்று முதல் முறையாக வாக்களிக்க வந்த நிலையில், அவா்களை அம்மாவட்ட ஆட்சியா் கந்தசாமி காரில் அழைத்து வந்து உற்சாகப்படுத்தினாா். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன். இவா் சிறுவயது முதலே கொத்தடிமையாக இருந்து வந்துள்ளாா். இவரது மனைவி இறந்துவிட்டாா். இவரது உறவினா்கள் சிலா் இறந்துவிட்ட நிலையில், பேரன்கள் உள்ளபட உறவினா்களுடன் இருந்து வந்தாா். இவா் தனது வாழ்நாளில் வாக்களித்ததே இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த … Read moreமுதல் முறையாக வாக்களிக்கும் முதியவருக்கு தடல்புடலாக வரவேற்பு அளித்த மாவட்ட ஆட்சியா்

விலை அதிகரிக்கலாம்.. சீனா- அமெரிக்கா ஒப்பந்தம் எதிர்பார்ப்பு..விலையேற்றத்தை தடுக்கும் ஒப்பந்தம்

லண்டன் : காப்பர் நுகர்வேரில் முன்னணி வகிக்கும் நாடான சீனாவில் தற்போதைய சூழலில் வளர்ந்து வரும் பொருளாதாரம் காரணமாக காப்பரின் தேவை அதிகரித்துள்ளன. இதனாலேயே கடந்த சில வாரங்களாக விலை அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. மெட்டல் நுகரிவோரில் அதிகப்படியான நுகர்வோரான சீனாவில் நிலவி வரும் பொருளாதாரம் குறித்த அறிக்கைகள் அதிகரித்து வரும் சீனா பொருளாதாரத்தை காட்டுகிறது. இந்த நிலையில் காப்பர் மற்றும் மற்ற உலோகங்களின் … Read moreவிலை அதிகரிக்கலாம்.. சீனா- அமெரிக்கா ஒப்பந்தம் எதிர்பார்ப்பு..விலையேற்றத்தை தடுக்கும் ஒப்பந்தம்

மிரட்டலாக களத்தில் இறங்கும் காஞ்சனா 3! முக்கிய படங்களுக்கு இணையாக கிடைத்த பெரும் வரவேற்பு

ராகவா லாரன்ஸின் படங்களுக்கென என தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பேய் படங்களில் ஒரு புது ட்ரெண்டை உருவாக்கியவர். அவரின் நடிப்பில் நாளை காஞ்சனா 3 படம் வெளியாகவுள்ளது. அவரே இயக்கி நடித்துள்ள இப்படத்தில் வேதிகா, ஓவியா, நிக்கி தம்பொலி, சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், கோவை சரளா, நெடுமுடி வேணு என பலர் நடித்திருக்கிறார்கள். காஞ்சனா படத்தின் தொடர்ச்சியாக வெளியாகும் இப்படம் 2600 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாம். இந்த கோடை விடுமுறை கொண்டாட்டத்தில் இப்படம் பலருக்கும் … Read moreமிரட்டலாக களத்தில் இறங்கும் காஞ்சனா 3! முக்கிய படங்களுக்கு இணையாக கிடைத்த பெரும் வரவேற்பு

போட்டிக்கு யாருமில்லை: ஏகமனதாக தெரிவாகிறார் மாவை

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் புதிய தலைவராக போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான இன்றுவரையும், ஒரேயொரு பெயர்தான் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சோ.சேனாதிராசாவின் பெயர் மாத்திரமே விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசுக்கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 26,27,28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் தலைவர், செயலாளர் பதவிகளில் மாற்றம் செய்ய வேண்டிய வழக்கமுள்ளது. தலைவர் பதவியில் மாற்றம் வரலாமென்ற செய்திகள் ஆரம்பத்தில் உலாவியபோதும், பின்னர், மீண்டும் பதவியில் தொடர மாவை சேனாதிராசா விரும்பியதையடுத்து, அவரது பெயரே மீண்டும் … Read moreபோட்டிக்கு யாருமில்லை: ஏகமனதாக தெரிவாகிறார் மாவை