சொல்லமுடியாத துயரம்.. நடிகர் அமிதாப் பச்சனின் உருக்கமான பதிவு

ட்விட்டரில் கிட்டத்தட்ட மூன்றே முக்கால் கோடி ரசிகர்களை ட்விட்டரில் இந்திய அளவில் மூன்றவது இடத்தில இருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். அவர் எப்போதும் பல்வேறு விஷயங்கள் பற்றி ட்விட்டரில் தினம்தோறும் பதிவிட்டு வருகிறார். இன்று அவர் சொல்லமுடியாத துயரத்தில் இருப்பதாக ட்விட் செய்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு கோச்சிங் சென்டர் தீப்பிடித்து எரிந்ததால் 20 மாணவர்கள் அதில் சிக்கி உயிரிழந்தனர். மற்ற மாணவர்கள் மேலே இருந்து கீழே குதித்து தப்பித்தனர். இந்த சம்பவம் பற்றித்தான் அமிதாப் … Read moreசொல்லமுடியாத துயரம்.. நடிகர் அமிதாப் பச்சனின் உருக்கமான பதிவு

குஜராத்தில் பாரிய தீ விபத்து : 19 மாணவர்களின் உயிரை பறித்த தீ!

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள பயிற்சி மையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி நிலைய கட்டடமொன்றிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பயிற்சி நிலையத்தில் 14 முதல் 17 வயது மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர் என்று கூறப்படுவதுடன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மாணவர்கள் சிலர் கட்டடத்திலிருந்து கீழே குதித்துள்ளனர். அதில் பலர் காப்பாற்றப்பட்டு அருகில் இருக்கும் வைத்தியசாலையில் … Read moreகுஜராத்தில் பாரிய தீ விபத்து : 19 மாணவர்களின் உயிரை பறித்த தீ!

ஜெயிச்ச உடனே வேலையை காண்பிச்சிட்டார் மோடி: உலக சுற்றுப்பயணம் ரெடி!

பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டார். ஒருசில நாடுகளுக்கு இருமுறை, மும்முறை கூட சுற்றுப்பயணம் செய்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் இந்தியாவில் இருந்ததைவிட வெளிநாட்டில் இருந்த நாட்களே அதிகம் என எதிர்க்கட்சிகள் கேலி செய்ததும் உண்டு இந்த நிலையில் அடுத்த வாரம் மீண்டும் பிரதமர் பதவியேற்கவுள்ள பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் குறித்து வெளியுறவு செயலகம் திட்டமிட்டுள்ளதாம். அவர் இந்த ஆண்டு கிர்கிஸ்தான், ஜப்பான், பிரான்ஸ், ரஷ்யா, … Read moreஜெயிச்ச உடனே வேலையை காண்பிச்சிட்டார் மோடி: உலக சுற்றுப்பயணம் ரெடி!

மத்திய அமைச்சரவையில் ஓ.பி.எஸ் மகன்?

புதுடெல்லி (24 மே 2019): மத்திய அமைச்சரவையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு அமைச்சரவையில் இடம்கொடுக்க அமித் ஷா ஓ.கே. சொல்லிவிட்டாராம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுக்க பாஜக மட்டும் தனியாக 303 இடங்களில் வென்றுள்ளது. பாஜக அக்கூட்டணி 363 இடங்களில் வென்று சாதனை படைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணி படு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. அதோடு, பாஜகவின் கூட்டணியான அதிமுக, பாமக என்று எல்லா … Read moreமத்திய அமைச்சரவையில் ஓ.பி.எஸ் மகன்?

பாஜக வெற்றி குறித்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய செயலர் பேட்டி!

லக்னோ (25 மே 2019): நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்து இந்திய முஸ்லிம்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை என்று அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board (AIMPLB)) தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுக்க பாஜக மட்டும் தனியாக 303 இடங்களில் வென்றுள்ளது. பாஜக அக்கூட்டணி 363 இடங்களில் வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் பாஜக வெற்றி பெற்றிருப்பது … Read moreபாஜக வெற்றி குறித்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய செயலர் பேட்டி!

சிறுதொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் கினரா கேபிட்டல்: கூடுதல் கடன் வழங்க 4 நிதி நிறுவனங்களிடம்…

Share on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை, மே. 24 இந்தியாவில் சிறு தொழில்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கினரா கேபிட்டல் நிறுவனம் கஜா கேபிட்டல், கவா கேப்பிட்டல், மைக்கேல் அண்ட் சூசன் டெல் பவுண்டேஷன், படமார் கேபிட்டல் போன்ற நிறுவனங்களிடம் இருந்து ரூ. 100 கோடி நிதி திரட்டியுள்ளது. தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், கடன் வழங்கும் முடிவுகளை விரைந்து எடுக்கவும் கினரா கேபிட்டல் நிறுவனத்திற்கு இந்த நிதி பெருமளவு … Read moreசிறுதொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் கினரா கேபிட்டல்: கூடுதல் கடன் வழங்க 4 நிதி நிறுவனங்களிடம்…

இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக

மக்களவைத் தேர்தல் முடிவுகளின் மூலம் இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 542 தொகுதிகளில் நடைபெற்றது.  இதில், பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் வெற்றிபெற்று, இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது. பாஜகவும், காங்கிரஸூம் தேசியக் கட்சிகளாகும். ஆனால், அதற்கு அடுத்த இடங்களை மாநிலக் கட்சிகளே பெற்றுள்ளன. மாநிலக் கட்சியான திமுக தமிழகத்தில் 23 தொகுதிகளில் வெற்றி பெற்று … Read moreஇந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக

பஞ்சாப் & சிந்து வங்கி இழப்பு ரூ.58 கோடியாக குறைவு

வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு குறைந்ததையடுத்து, பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் & சிந்து வங்கியின் நான்காம் காலாண்டு நிகர இழப்பு ரூ.58.57 கோடியாக குறைந்துள்ளது. முந்தைய 2017-18 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்த இழப்பு ரூ.524.62 கோடியாக காணப்பட்டது. இருப்பினும், வங்கி 2018-ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.22.34 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. மதிப்பீட்டு காலாண்டில் வருவாய் ரூ.2,337.13 கோடியிலிருந்து குறைந்து ரூ.2,304.37 கோடியாக காணப்பட்டது. நடப்பாண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி … Read moreபஞ்சாப் & சிந்து வங்கி இழப்பு ரூ.58 கோடியாக குறைவு

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: அரை இறுதிக்கு ஏர்போர்ஸ் அணி தகுதி

கரூரில் நடைபெற்றுவரும் அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் ஆர்மி, இந்தியன் ஏர்போர்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை தகுதி பெற்றன. கரூரில் எல்ஆர்ஜி நாயுடு நினைவு 61-வது அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி கடந்த 21-ம்தேதி (செவ்வாய்க்கிழமை) திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது. ஏ குரூப், பி குரூப் என இரு பிரிவுகளாக லீக் முறையில் நடைபெறும் இப்போட்டியில் ஏ பிரிவில் சென்னை ஐசிஎஃப், புதுதில்லி ஏர்போர்ஸ், மும்பை மத்திய ரயில்வே, … Read moreஅகில இந்திய கூடைப்பந்து போட்டி: அரை இறுதிக்கு ஏர்போர்ஸ் அணி தகுதி

உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் பெருக இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.!

நமக்கு வேண்டிய சில காரியங்கள் நடக்க சில தெய்வங்களை சில குறிப்பிட்ட முறைகளில் வழிபடுவதால் நிச்சயம் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஆன்மீகப் பெரியோர்களின் கருத்தாகும்.  அப்படி தெய்வங்களை வழிபடுவதற்கென்று முறையான ஆகம விதிகளை நமது முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அதில் மிக முக்கியமானதாக இருப்பது விளக்கு ஏற்றுதல் மற்றும் மலர் அர்ச்சனை முறைகளாகும். இந்த முறையில் நாம் விரும்பிய தெய்வங்களை வழிபடுவதால் நிச்சயமாக பலன் உண்டு. தீபம் ஏற்றுவதால் தீய அதிர்வுகள் அனைத்தும் அவ்விடத்தை விட்டு நீங்குகிறது. … Read moreஉங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் பெருக இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.!