பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டம்..!

Classic தமிழகம் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் படி, அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு … Read moreபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டம்..!

பேச்சுவார்த்தை மட்டுமே காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு : பிரிவினைவாதத் தலைவர் கருத்து..

Classic இந்தியா காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்று ஹுரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.  காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகள் பேச்சுவார்த்தக்கு தயாராக உள்ளதாக அம்மாநில் ஆளுநர் சத்ய பால் மாலிக் அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில் அம்மாநிலத்தில் செயல்படும் பிரிவினைவாத இயக்கமான ஹுரியத் மாநாட்டு இயக்கத்தின் தலைவர் மிர்வைஸ் உமர் ஃபரூக் பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “ பிரச்சனைக்கு … Read moreபேச்சுவார்த்தை மட்டுமே காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு : பிரிவினைவாதத் தலைவர் கருத்து..

நடிகர் சங்க தேர்தல் பிரச்சினை: ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! நீதிபதியே தொடர்ந்தார் | Tamil News patrikai | Tamil news online

சென்னை: நடிகர் சங்க தேர்தல் பிரச்சினை நீதிபதியின் தீர்ப்பில் தலையிட முயன்றதாக  ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியே தொடர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று முன்தினம் (ஞாயிற்றுகிழமை) மைலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில்  நடந்து முடிந்தது. இந்தத் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டிருந்தது. வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். … Read moreநடிகர் சங்க தேர்தல் பிரச்சினை: ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! நீதிபதியே தொடர்ந்தார் | Tamil News patrikai | Tamil news online

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு அடுத்த வாரம் தண்ணீர் கிடைக்கும்

சென்னை: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடும், தண்ணீர் பிரச்சினையும் தலைவிரித்தாடுகிறது. ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ஆஸ்பத்திரிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை நடத்தி வருபவர்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு திணறி வருகிறார்கள். அதே நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களும் தண்ணீர் பிரச்சினையால் தவித்து வருகிறார்கள். இதனை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். விவசாய கிணறுகள், கல்குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தண்ணீரை எடுத்து … Read moreஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு அடுத்த வாரம் தண்ணீர் கிடைக்கும்

கேரளாவில் மீண்டும் பரவலாக மழை

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக 8-ந்தேதி தொடங்கியது. அதன்பிறகு மாநிலத்தின் பல பகுதிகளிலும் தீவிரமாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரபிக்கடலில் உருவான வாயு புயல் காரணமாக ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு மழை பொழிவு குறைந்து போனது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் லேசான சாரல் மழையே கொட்டியது. தென்மேற்கு பருவமழை தொடங்கி 17 நாட்கள் ஆன நிலையில் மீண்டும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை … Read moreகேரளாவில் மீண்டும் பரவலாக மழை

அமெரிக்காவின் புதிய தடைகளுக்கு பதிலடி- பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்

நியூயார்க்: அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு இருந்த நிலையில், ஈரான் மீது பறந்த அமெரிக்க உளவு விமானத்தை அந்த நாடு கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. இது அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். பின்னர் கடைசி நேரத்தில் அதை திரும்ப பெற்றார். எனினும் ஈரான் மீது கோபத்தில் இருக்கும் அமெரிக்கா, ஈரான் மீது கடுமையான பொருளாதார … Read moreஅமெரிக்காவின் புதிய தடைகளுக்கு பதிலடி- பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்

ரூ.200 கோடியில் திருமணம்; 4,000 கிலோ குப்பைகள் – ஆலி நகராட்சியை விழிபிதுங்க வைத்த குப்தா குடும்பம்

வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (25/06/2019) கடைசி தொடர்பு:10:41 (25/06/2019) இந்தியாவைச் சேர்ந்த குப்தா குடும்பத்தின் நிறுவனங்கள், தென்னாப்பிரிக்காவில் மிக முக்கியமான குழுமங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அவர்களின் இல்லத் திருமண நிகழ்வு உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆலியில் (Auli), கடந்த 18 முதல் 22-ம் தேதிவரை நடைபெற்றது. அந்தத் திருமண நிகழ்வில் உற்பத்தியான குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது அந்த நகராட்சி நிர்வாகம். ஜூன் 18 முதல் 20-ம் தேதிவரை அஜய் குப்தாவின் மகன் சூர்யகாந்த் திருமண நிகழ்வும் … Read moreரூ.200 கோடியில் திருமணம்; 4,000 கிலோ குப்பைகள் – ஆலி நகராட்சியை விழிபிதுங்க வைத்த குப்தா குடும்பம்

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் விவசாயிகளை வாட்டி வதைக்கும் கூலித் தொழிலாளர்கள் பிரச்னை | Farmers, laborers

காவிரி டெல்டாபாசன பகுதிகளில் முற்பட்ட குறுவை நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயம் செய்யப்பட்டுள்ளது. ஆடுதுறை 37 என்கிற மோட்டா ரகம் தற்பொழுது கால சூழலுக்கு ஏற்றது. வெயிலையும் தாங்கும் தண்ணீர் குறைவு ஏற்பட்டாலும் தாக்கு பிடிக்கும் மழை பெய்தாலும் ஓரளவிற்கு ஈடு கொடுக்கும் திறன் வாய்ந்தது. ஆடு துறை 37 ரகம் தான் தற்பொழுது பயிரிடப்பட்டுள்ளது. நடவு நட்டு களை பறிக்கும் சீசன் ஆரம்பித்துள்ளது. அதே போன்று குறுவை விவசாயம் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 … Read moreகாவிரி டெல்டா பாசன பகுதிகளில் விவசாயிகளை வாட்டி வதைக்கும் கூலித் தொழிலாளர்கள் பிரச்னை | Farmers, laborers

நீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை | Competent Engineers to monitor water opening: Tamil Nadu Government

புதுடெல்லி: நீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி நீரை இம்மாத இறுதிக்குள் திறக்க உத்தரவிட வேண்டும் என்றும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தை பெங்களூருவில் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

வடிவேலு மீம்ஸில் சிக்கிய ஆடை இல்லாத அமலாபால்

6/25/2019 10:45:48 AM ஆடை படத்தில் முக்கிய காட்சியில் ஆடை இல்லாமல் நடித்திருக்கிறார் அமலாபால். இந்த புகைப்படம் சில தினங்களாக நெட்டில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வடிவேலு மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்கள் கைவண்ணத்தை காட்டியிருக்கின்றனர். அமலாபால் ஸ்டில்லை வைத்து வடிவேலு கமென்டுடன் வீடியோ பகிர்ந்தனர். அதைக் கண்ட பட இயக்குனர் ரத்னகுமார் சிரிப்பை அடக்க முடியாமல் திக்குமுக்காடினார். பிறகு அந்த வீடியோவை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டதுடன் அதற்காக அமலாபாலிடம் மன்னிப்பு கோரினார். இதுகுறித்து இயக்குனர் … Read moreவடிவேலு மீம்ஸில் சிக்கிய ஆடை இல்லாத அமலாபால்