சாமி கும்பிட போன இடத்தில செய்யிற வேலையா இது.? அத்திவரதர் தரிசனத்தில் நடந்த சம்பவம்.!

காஞ்சிபுரம் அனந்தஸரஸ் என்ற தீர்த்தத்தினுள் அத்திவரதர், அனந்த சயனராக ஆனந்த யோகம் கொண்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அத்திவரதர் அந்தத் திருக்குளத்தை விட்டு வெளியே வந்து தரிசனம் தருகிறார். இந்த கணக்குப்படி அடுத்த தரிசனம் இந்த ஆண்டு நமக்கு கிடைத்துள்ளது. அப்போது 48 நாட்கள் மட்டுமே வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிறகு மறுபடியும் நீருக்குள் சயனம் கொள்ள ஆரம்பித்துவிடுவார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் வெளியே எழுந்தருளும் அத்திவரதர், 1979ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் … Read moreசாமி கும்பிட போன இடத்தில செய்யிற வேலையா இது.? அத்திவரதர் தரிசனத்தில் நடந்த சம்பவம்.!

Tirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான்! திருமலையானை தரிசிக்க…

Tirupati Temple VIP Break Darshan: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வழி விரைவில் அமல்படுத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி கூறி இருந்தார். இதனையடுத்து தற்போது கொண்டு வரப்பட உள்ள புதிய திட்டத்தை ஆந்திர முதல்வர் … Read moreTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான்! திருமலையானை தரிசிக்க…

அண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசையை கண்ணீருடன் நிறைவேற்றிய சரவணபவன் ஊழியர்கள் !!

தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிளைகளை பரப்பி ஆலமரம் மரம்போல் வளர்ந்துள்ளது ஹோட்டல் சரவணபவன். தனது கடுமையான உழைப்பால் நாடெங்கும் இந்த ஹோட்டலை வளர்த்தெடுத்தார். தரத்திலும், சுவையிலும் சமரசம் செய்துகொள்ளாத திட்டமிட்ட உழைப்பால் மிகவேகமாக தொழிலில் வளர்ச்சி கண்ட ‘அண்ணாச்சி’ ராஜகோபால் அதே வேகத்திலேயே நற்பெயரில் சரிவைச் சந்தித்தார். ஜீவஜோதியை பலவந்தப்படுத்தி திருமணம் செய்ய முயன்று, அவரது கணவரை கடத்திக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, மேல்முறையீடுகள் செய்தும் தண்டனை உறுதி … Read moreஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசையை கண்ணீருடன் நிறைவேற்றிய சரவணபவன் ஊழியர்கள் !!

டிஜிட்டல் பக்கம் ஒதுங்கும் வெங்கட் பிரபு!

சென்னை 28 , மங்காத்தா, உள்ளிட்ட பல படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக அனைவராலும் அறியப்பட்டவர் வெங்கட் பிரபு.  தற்போது இவர் வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிம்புவை வைத்து இவர், ‘மாநாடு’ என்கிற படத்தை இயக்க தயாரான வெங்கட் பிரபு, ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு, தள்ளிக்கொண்டே போகிறது.  நடிகர் சிம்புவும் உடல் எடையை குறைத்த பின் அடுக்கடுக்காக பல படங்களில் பிசியாகி வருகிறார்.  எனவே திட்டமிட்டபடி மாநாடு … Read moreடிஜிட்டல் பக்கம் ஒதுங்கும் வெங்கட் பிரபு!

கனமழை எச்சரிக்கை..! தமிழக மக்கள் குஷியோ குஷி..! குடையை ரெடியா வெச்சுக்கோங்க..!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் அங்கு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், பம்பை ஆற்றில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் ஆலப்புழாவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை மற்றும் கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தின் நிலை..!  தமிழகத்தைப் பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை நீலகிரியில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் … Read moreகனமழை எச்சரிக்கை..! தமிழக மக்கள் குஷியோ குஷி..! குடையை ரெடியா வெச்சுக்கோங்க..!

விஜய் சேதுபதி பாடியுள்ள டியர் காம்ரேட் ஆன்தம் 

தெலுங்கில் ஹிட் அடித்த ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகரான விஜய் தேவரகொண்டாவின் அடுத்த திரைப்படம் டியர் காம்ரேட். பரத் கம்மா இயக்கியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில், யாஷ் ரங்கினேனி தயாரித்துள்ளார். மேலும் கீ ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.  தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தில் விளம்பரத்திற்காக “காம்ரேட் ஆன்தம்” என்ற பெயரில் பாடல் … Read moreவிஜய் சேதுபதி பாடியுள்ள டியர் காம்ரேட் ஆன்தம் 

வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல் 

முன்பெல்லாம் பாலில் கலப்படம் என்றால் அது அதிக தண்ணீர் ஊற்றுவது அல்லது மாவு பொருட்களை கலப்பது என கேள்வி பட்டிருப்போம் . ஆனால் சமீபத்தில் பிடிபட்டுள்ள போலி பால் நிறுவனம் குறித்த செய்தி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் தகவலாக  இருக்கிறது.  மத்திய பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த  மூன்று  பால் தொழிற்சாலைகளில் உணவு பாதுகாப்பு துறையினரால்  சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . அந்த அசோதனையின் முடிவில் அங்கு தயாரிக்கப்படுவது போலி பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் என தெரியவந்ததை அடுத்து … Read moreவெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல் 

ஸ்டாலின் தலைமையில் ஆட்சி என்பதே இலக்கு: உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை மலர வைப்பதே இளைஞரணியின் இலக்கு என்று, திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட 40 -ஆம் ஆண்டையொட்டி உதயநிதி ஸ்டாலின் இன்று அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும், ‘எனக்கு கிடைத்த பொறுப்பு ஒருபக்கம் பெருமையாகவும், மறுபக்கம் மலைப்பாகவும் இருக்கிறது. பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு விமர்சனங்கள் என்பவை உரம் போன்றது; மனதை திடப்படுத்துபவை. யாராலும் எளிதில் அசைக்க முடியாத திமுகவை பார்த்தால் பலருக்கும் வயிற்றெரிச்சல். செயல்பாட்டின் மூலம் விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியை நோக்கிச் செல்வோம்’ … Read moreஸ்டாலின் தலைமையில் ஆட்சி என்பதே இலக்கு: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் லாட்ஜில் விபசாரம்… இளம் அழகியுடன் அஜால் குஜால்!! போலீஸ் வந்ததும் கட்டிலுக்கு அடியில்…

கோவையில் பிரபல லாட்ஜ் ஒன்றில் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனையில் மேற்கொண்டபோது. அப்போது லாட்ஜில் இருந்த அழகியை மீட்டனர். அந்த சமயத்தில் அழகியுடன் குஜாலாக இதை பெருசு கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்ததை கண்டு போலீசார் கைது செய்தனர். கோவை ராம்நகரில் உள்ள பிரபல லாட்ஜே ஒன்றில் மெகா விபசாரம் நடப்பதாக கோவை காட்டூர் போலீசுக்கு நள்ளிரவில் தகவல் கிடைத்தது. தகவலை அடித்து லாட்ஜில் அதிரடியாக சப்-இன்ஸ்பெக்டர் சுமித்ரா தலைமையிலான போலீசார்  சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கிருந்த … Read moreகோவையில் லாட்ஜில் விபசாரம்… இளம் அழகியுடன் அஜால் குஜால்!! போலீஸ் வந்ததும் கட்டிலுக்கு அடியில்…

கழிவு நீர்க் கால்வாயில் வீசப்பட்ட குழந்தையை மீட்டெடுத்த நாய்!!…

Chandigarh:  கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட குழந்தையை நாய் ஒன்று மீட்டெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று வீசப்பட்டிருந்தது. இதனை பார்த்த நாய் ஒன்று கடுமையாக குலைத்து ஊரைக் கூட்டியது. இதன்பின்னர் பொதுமக்கள் உதவியுடன் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தை 1.15 கிலோ எடை கொண்ட பெண் சிசு என்று மருத்துவர்கள் … Read moreகழிவு நீர்க் கால்வாயில் வீசப்பட்ட குழந்தையை மீட்டெடுத்த நாய்!!…