காபூல் திருமண விழாவில் குண்டு வெடிப்பு : 63 பேர் பலி | Tamil News patrikai | Tamil news online

காபூல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு திருமண விழாவில்  தற்கொலைப் படையினர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியதில் 63 பேர் மரணம் அடைந்துள்ளனர். தாலிபன் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து  போரிட்டு வருகின்றனர். இந்த போர் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. தற்போது தாலிபனகளை தொடர்ந்து ஐ எஸ் தீவிரவாதிகளும் ஆப்கானிஸ்தான் மக்கள் … Read moreகாபூல் திருமண விழாவில் குண்டு வெடிப்பு : 63 பேர் பலி | Tamil News patrikai | Tamil news online

உற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது – முதலமைச்சர் பழனிசாமி

சேலம்: ஆவின் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. நுகர்வோர்களுக்கு தரமான பால் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் விதமாக விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது. பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும். இந்த விலை உயர்வால் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் … Read moreஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது – முதலமைச்சர் பழனிசாமி

காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டம் 370, 35-ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலமும் 2 ஆக பிரிக்கப்பட்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வரலாம், அவர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என கருதியதால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. தகவல் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. பொது போக்கு வரத்தும் நிறுத்தப்பட்டது. கலவரங்களை தடுக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு … Read moreகாஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு நடந்தது. இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.  விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் என சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும், பலர் காயமடைந்து உள்ளனர் எனவும் முதல் கட்டமாக தகவல் வெளியானது. இந்நிலையில், வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் … Read moreஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு | For inquiry, called, taken, woman, life

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்க்கும் கிறிஸ்டோபர் என்பவர் பையர் மேனாக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வள்ளியூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு ஒன்று பதிவானது. இதனிடையே தலைமறைவாகி விட்டார். இதனை தொடர்ந்து, அவரை தேடும் பணியில் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் … Read moreநெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு | For inquiry, called, taken, woman, life

பால் போக்குவரத்துக்கான செலவுகள் உயர்ந்து உள்ளதால் பால் விலை உயர்வு: முதல்வர் பழனிசாமி பேட்டி | Milk prices rise as milk costs rise: Interview with CM Palanisamy

சேலம்: சேலம் விமானநிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துளார். பால் போக்குவரத்துக்கான செலவுகள் உயர்ந்து உள்ளதால் பால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் அறிவித்தபடி பால் கொள்முதல், பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன என முதல்வர் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி மாணவர்கள் 5 பேர் பலி | Electricity kills 5 students in Karnataka

கர்நாடகா: கர்நாடக மாநிலம் கோப்பில் நகரில் தேசியக்கொடியை கம்பத்திலிருந்து இறக்கிய போது மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள் உயிரிழந்தனர். அரசுப்பள்ளி மாணவர்கள் 5 பேர் இன்று காலை தேசியக்கொடியை இறக்கிய போது அருகே இருந்த மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியது. உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் தரப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

ஹோட்டலுக்குள் இளைஞர் வெட்டிக் கொல்லபட்ட சம்பவத்தில் 4 பேர் சரண்

திருத்தணியில் ஹோட்டலுக்குள் புகுந்த இளைஞர் கொல்லபட்ட சம்பவத்தில் 4 பேர் சரண் அடைந்துள்ளனர். திருத்தணி நீதிமன்ற வளாகம் அருகே மகேஷ் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டியது. அப்போது அருகில் இருந்த ஹோட்டலுக்குள் புகுந்து மகேஷை 4 பேர் கொடூரமாக வெட்டியதில் அவர் உயிரிழந்தார். கைப்பந்து போட்டியில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து, சிசிடிவி காட்சி‌களை அடிப்படையாக கொண்டு குற்றவாளிகளை தேடும் … Read moreஹோட்டலுக்குள் இளைஞர் வெட்டிக் கொல்லபட்ட சம்பவத்தில் 4 பேர் சரண்

’என் மனைவி மனித வெடிகுண்டு’: ஏர்போர்ட்டுக்கு போன் செய்த சென்னை இளைஞருக்கு டெல்லியில் சிறை!

’என் மனைவி மனித வெடிகுண்டு, நடுவானின் விமானத்தை தகர்க்கப் போகிறார்’ என்று சொன்ன சென்னை இளைஞர், டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் கடந்த 10 வருடமாக தோல் தொழிற்சாலை நடத்தி வருபவர் நஸ்ருதீன். பீகாரைச் சேர்ந்தவர். அவரது தொழிற்சாலையில் சபீனா என்பவர் வேலை பார்த்தார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சபீனா மீது காதல் கொண்ட நஸ்ருதீன், அவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக அவரை வற்புறுத்தி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற வைத்தார். … Read more’என் மனைவி மனித வெடிகுண்டு’: ஏர்போர்ட்டுக்கு போன் செய்த சென்னை இளைஞருக்கு டெல்லியில் சிறை!

மதுக்கடை விற்பனை நேரம் குறைப்பா? வேகமாக பரவும் தகவலால் பரபரப்பு

தமிழகத்தில், ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளின் விற்பனை நேரம் குறைக்கப்பட்டதாக, ‘வாட்ஸ் ஆப்’பில் பரப்பப்படும், போலியான தகவலால், மது பிரியர்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,200 மதுக்கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. இந்த கடைகள், மதியம், 12:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை செயல்படுகின்றன.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பின் கீழ், 2016ல், 500; 2017ல், 500 மதுக் கடைகள் மூடப்பட்டன. விரைவில், உள்ளாட்சி தேர்தல் … Read moreமதுக்கடை விற்பனை நேரம் குறைப்பா? வேகமாக பரவும் தகவலால் பரபரப்பு