ஒவ்வொரு ரீசார்ஜிலும் 100% உறுதியான கேஷ்பேக், டேட்டா, வாய்ஸ் கால், காலர் ட்யூன் பரிசு!

ஒவ்வொரு ரீசார்ஜிலும் 100% உறுதியான கேஷ்பேக், டேட்டா, வாய்ஸ் கால், காலர் ட்யூன் பரிசு!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி மொபைல் ஆபரேட்டர் நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட், அதன் அனைத்து ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் மிகப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ரீசார்ஜிலும் 100% உறுதியான கேஷ்பேக், டேட்டா, வாய்ஸ் கால் பரிசு

இந்த சலுகை காலத்தில் ப்ரீபெய்ட் பயனர்கள் செய்யும் ஒவ்வொரு ரீசார்ஜிற்கும் 100% உறுதியான பரிசு கிடைக்குமென்று அறிவித்துள்ளது.

வோடபோன் ஐடியா லிமிடெட் வழங்கும் இலவச பரிசு

வோடபோன் ஐடியா லிமிடெட் வழங்கும் இலவச பரிசு

வோடபோன் ஐடியா லிமிடெட் அறிவித்துள்ள அறிவிப்பின்படி இந்த சலுகை காலத்தில், அனைத்து ப்ரீபெய்ட் பயனர்களுக்கும் அவர்கள் செய்யும் ஒவ்வொரு ரீசார்ஜ் சேவையுடனும் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், கேஷ்பேக் சலுகை, கூடுதல் டேட்டா சலுகை, இலவச காலர் ட்யூன் போன்ற உறுதியான பல இலவச பரிசுகளை வழங்கவுள்ளது.

ப்ரீபெய்ட் சந்தாதாரர் புதிய ஆஃப்பர்

ப்ரீபெய்ட் சந்தாதாரர் புதிய ஆஃப்பர்

ஐடியா வாடிக்கையாளர்களுக்காக ‘ஹார் ரீசார்ஜ் பெ எக்ஸ்ட்ரா'(Har Recharge Pe Extra) என்றும், வோடபோன் வாடிக்கையாளர்களுக்காக ‘ஹார் ரீசார்ஜ் பெ இனாம்'(Har Recharge pe Inaam) என்ற பெயரின் கீழ் இந்த புதிய ஆஃப்பர் சலுகை அனைத்து ப்ரீபெய்ட் சந்தாதாரர் தளத்தையும் இலக்காகக் கொண்டு வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

இலவச பரிசை எப்படி பெறுவது?

இலவச பரிசை எப்படி பெறுவது?

ஒவ்வொரு முறையும் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்யும் போது, வாடிக்கையாளருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். வாடிக்கையாளர் USSD * 999 # டயல் செய்து இலவச பரிசுகளைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது My Vodafone அல்லது My Idea செயலியை பயன்படுத்தி பரிசுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

பரிசு பட்டியலில் உங்களுக்கு விருப்பமான தேர்வு

பரிசு பட்டியலில் உங்களுக்கு விருப்பமான தேர்வு

நீங்கள் My Idea அல்லது My Vodafone செயலி மூலம் இலவச பரிசுகளைப் பெற விரும்பினால், உங்கள் செயலியில் கொடுக்கப்பட்டுள்ள பரிசு பட்டியலில் உங்களுக்கு விருப்பமான சலுகையைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். தேர்வு செய்து ஒப்புதல் வழங்கிய பிறகு, வாடிக்கையாளரின் எண்ணில் இலவசம் பரிசுகள் உடனே சேர்க்கப்படும்.

மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அம்பானியின் அறிவிப்பு! 4K LED டிவி, 4Kசெட்-டாப் இலவசம்!

 பரிசு சலுகை

பரிசு சலுகை

இந்த பான்-இந்தியா சலுகை சமீபத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்டது மற்றும் அனைத்து வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் இந்த இலவச பரிசு சலுகை செப்டம்பர் முதல் வாரம் வரை கிடைக்கும் என்று மொபைல் ஆபரேட்டர் நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.