சென்னை கிழக்கு தாம்பரத்தில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர பேருந்தில் திடீரென தீ | Sudden fire on a metropolitan bus from Chennai East Tambaram to Broadway

சென்னை கிழக்கு தாம்பரத்தில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர பேருந்தில் திடீரென தீ | Sudden fire on a metropolitan bus from Chennai East Tambaram to Broadway

சென்னை: சென்னை கிழக்கு தாம்பரத்தில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர பேருந்தில் திடீரென தீ பிடித்துள்ளது. பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் எஞ்சினில் இருந்து புகை வந்ததால் ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தினார். தீப்பிடித்ததை அடுத்து பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.