ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஐங்கரன் பட டிரெய்லர்!

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஐங்கரன் பட டிரெய்லர்!

 

ஜி.வி. பிரகாஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் ரவிராசு இயக்கியுள்ள படம் – ஐங்கரன். கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் இசையமைத்தும் உள்ளார் ஜி.வி. பிரகாஷ். தயாரிப்பாளர் – பி. கணேஷ். இயக்குநர் ரவிராசு இதற்கு முன்பு ஈட்டி படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.