பப்பியுடன் களம் இறங்கும் யோகிபாபு: பர்ஸ்ட் லுக் உள்ளே!

பப்பியுடன் களம் இறங்கும் யோகிபாபு: பர்ஸ்ட் லுக் உள்ளே!

இரண்டு இளைஞர்களிடம் வளரும் ஒரு நாய்க்குட்டியை சுற்றி நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவையுடன் கூடிய படமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் முரட்டு சிங்கிள் என்னும் இயக்குனர். இந்த படத்திற்கு ’பப்பி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  

போகன், நெருப்புடா,  நைட் ஷோ உள்ளிட்ட படங்களில் நடித்த வருண் நாயகனாகவும், கன்னட மொழி நடிகையானவும் சம்யுதா ஹெக்டே நாயகியாகவும், நடிகர் யோகி பாபு நாயகனின் நண்பராகவும் நடிக்கின்றனர்.  

வேல்ஸ் பிலீம் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை நடிகர் ஆர் ஜே பாலாஜி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

newstm.in

 

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.