வீட்டு காவலில் ஷா பைசல்

வீட்டு காவலில் ஷா பைசல்

புதுடில்லி: கடந்த 2009ம் ஆண்டு நடந்த ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம் பெற்ற ஷா பைசல், அரசியலுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அரசியலில் ஈடுபட்ட அவர், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், டில்லி விமான நிலையத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் ஸ்ரீநகர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஷா பைசல் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஷா பைசல், துருக்கி தலைநகர் இஸ்தான் புல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.