வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகை ஜெனிலியா கொடுத்த நன்கொடை! எத்தனை லட்சம் தெரியுமா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகை ஜெனிலியா கொடுத்த நன்கொடை! எத்தனை லட்சம் தெரியுமா

நடிகை ஜெனிலியா என்றதும் பலருக்கும் நினைவிற்கு வருவது சந்தோஷ் சுப்ரமணியம் படம் தான். விஜய்யுடன் சச்சின், தனுஷுடன் மாப்பிள்ளை என பல படங்களில் நடித்துள்ளார்.

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

அண்மையில் மகாராஷ்ட்ரா மாநிலத்தை வெள்ளம் கடுமையாக பாதித்தது. இதனால் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக அவர் தன் கணவருடன் சேர்ந்து ரூ 25 லட்சத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார். இதனை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வாழ்த்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.