பாவம் கேப்டன்! மேடையில் தடுமாறி விழுந்த பரிதாபம்! போஸ் கொடுப்பதில் மும்முரமாக இருந்த பிரேமலதா! கண்ணீர் விட்ட தொண்டர்கள்!

Follow தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் நடிகர் விஜயகாந்த். இவர் இன்று தன்னுடைய 67-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன்பே தன்னுடைய பிறந்தநாள் அன்று ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அரசியலுக்கு வந்த பிறகு தன்னுடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 25-ம் தேதியை “வறுமை ஒழிப்பு தினமாக” கொண்டாட தொடங்கினார். ஆனால் எப்போதும் போல ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து … Read moreபாவம் கேப்டன்! மேடையில் தடுமாறி விழுந்த பரிதாபம்! போஸ் கொடுப்பதில் மும்முரமாக இருந்த பிரேமலதா! கண்ணீர் விட்ட தொண்டர்கள்!

ஆசை ஆசையாக காதல்! ஆனந்தத்துடன் திருமணம்! காதல் ஜோடிக்கு பிறகு நேர்ந்த பயங்கரம்!

Follow உத்திரபிரதேச மாநிலத்தில் பாரபங்கி என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில் ஓம் சந்திர யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் சிவம். சிவம் அதே கிராமத்தை சேர்ந்த சோனி வர்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணத்தை அறிந்த இருவீட்டாரும் கடும் கோபம் அடைந்தனர். காதல் … Read moreஆசை ஆசையாக காதல்! ஆனந்தத்துடன் திருமணம்! காதல் ஜோடிக்கு பிறகு நேர்ந்த பயங்கரம்!

கட்டிப்பிடித்தார்! முத்தம் கொடுத்தார்! வயிற்றை தொட்டார்! கர்ப்பிணி ரசிகையிடம் திருமணமான நடிகர் நடந்து கொண்ட விதத்தால் சர்ச்சை!

Follow நடிகர் ரன்வீர் சிங் தன்னுடைய 83ஆவது படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது . இந்த பிஸியான சூழ்நிலையிலும் ரன்வீர் சிங் தன்னுடைய மிகப்பெரிய ரசிகை ஒருவரை சந்திப்பதற்காக தன்னுடைய ஷூட்டிங்கை சற்று முன்னதாக முடித்துக் கொண்டு சென்றுள்ளார். லண்டனை சேர்ந்த கிரண் என்ற பெண்மணி ரன்வீர் சிங் அவர்களின் தீவிர ரசிகை ஆவார். ரன்வீர் சிங் எப்போது லண்டன் வந்தாலும் அவரை பார்ப்பதே  கீரனின் முதல் பணியாக … Read moreகட்டிப்பிடித்தார்! முத்தம் கொடுத்தார்! வயிற்றை தொட்டார்! கர்ப்பிணி ரசிகையிடம் திருமணமான நடிகர் நடந்து கொண்ட விதத்தால் சர்ச்சை!

ஒரே டி20 போட்டியில் 134 ரன்கள்! 8 விக்கெட்டுகள்! கிருஷ்ணப்பா கௌதம் ருத்ரதாண்டவம்!

Follow ஷிமோகா லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ,பெல்லாரி டஸ்கர் அணியை சேர்ந்த  கிருஷ்ணப்பா கௌதம்  39 பந்துகளில் 100 ரன்களை குவித்து சாதனை படைத்தார்.இவர் இந்த போட்டியில் 56 பந்துகளில் 134 ரன்களை குவித்தார் .  பேட்டிங்  மட்டுமில்லாமல் பந்து வீச்சிலும் அபாரமாக செயல்பட்டு 8 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை நிலைகுலையச் செய்தார் . இதன்மூலம் கே பி எல்  போட்டிகளில் இவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் . கே பி எல் போட்டிகளில் அதிக … Read moreஒரே டி20 போட்டியில் 134 ரன்கள்! 8 விக்கெட்டுகள்! கிருஷ்ணப்பா கௌதம் ருத்ரதாண்டவம்!

யமுனை நதிக்கரையில் அருண் ஜெட்லி இறுதிச் சடங்கு ; பிரதமர் மோடி பங்கேற்கவில்லை

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு யமுனை நதிக்கரையில் நடைபெறுகிறது.வெளிநாட்டு பயணத்தில் உள்ள பிரதமர் மோடி, அவசரமாக நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் நாளை தான் இந்தியா திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். அவருடைய மரணச் செய்தி கேட்டவுடன் பாஜக … Read moreயமுனை நதிக்கரையில் அருண் ஜெட்லி இறுதிச் சடங்கு ; பிரதமர் மோடி பங்கேற்கவில்லை

ஆன்டிகுவா டெஸ்ட் : கோஹ்லி, ரஹானே அபாரம்; வலுவான நிலையில் இந்தியா

ஆன்டிகுவாவில் நடைபெற்று வரும் மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் கோஹ்லி, ரஹானே இருவரும் அரைசதம் விளாசி அவுட்டாகாமல் உள்ள நிலையில் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 185 Jன்கள் எடுத்து மொத்தம் 260 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 297 … Read moreஆன்டிகுவா டெஸ்ட் : கோஹ்லி, ரஹானே அபாரம்; வலுவான நிலையில் இந்தியா

தீவிரவாதிகள் என சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்டாலும் வாலிபர்கள் காவல்துறையினரால் விடுவிப்பு

கோவையில் 6 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மாவட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த அப்துல் காதர் ரஹீம் உட்பட இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில் அப்துல் காதருடன் போனில் பேசியதாக சந்தேகிக்கப்பட்ட கோவை மாவட்டம் உக்கடம் பொன்விழா நகரைச் சேர்ந்த ஜாகீர் ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்தனர். பின்னர் அவர்களை … Read moreதீவிரவாதிகள் என சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்டாலும் வாலிபர்கள் காவல்துறையினரால் விடுவிப்பு

அரசுமுறைப் பயணமாக பக்ரைன் சென்ற இந்திய பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடி பக்ரைன்,பிரான்ஸ்,ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மூன்று நாள் பயணமாக சென்றுள்ள மோடி நேற்று பக்ரைன்  சென்றுள்ளார். அங்குள்ள கோவிலுக்கு முதல் முறையாக சென்ற மோடி ரூபாய் என்று பணமில்லா பரிவர்த்தனை கார்டை பயன்படுத்தி பிரசாதம் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை வலியுறுத்தி வரும் மோடி பக்ரைனில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கோவிலில் உள்ள இந்திய … Read moreஅரசுமுறைப் பயணமாக பக்ரைன் சென்ற இந்திய பிரதமர் மோடி

மேற்கு வங்க சட்டப்பேரவை இடைத் தேர்தல் : காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கூட்டணி | Tamil News patrikai | Tamil news online

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க உள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி  தோல்வி அடைந்தது. அத்துடன் மம்தா பானர்ஜி அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க முயன்றார். அதுவும் தோல்வி அடைந்தது. கடந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக முன்னேற்றம் அடைந்தது. தற்போது மூன்று … Read moreமேற்கு வங்க சட்டப்பேரவை இடைத் தேர்தல் : காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கூட்டணி | Tamil News patrikai | Tamil news online

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் களம் கண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 67-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பூங்கொத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், கலை ஆர்வம் மிக்கவராய் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர் விஜயகாந்த். அரசியல், பொது வாழ்வில் சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள். நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.