இஸ்லாமாபாத் : பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான முசாபராபாதில், நாளை மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தப்போவதாக, பாக்., பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.இது குறித்து, நேற்று அவர் கூறுகையில், “http://www.dinamalar.com/”ஜம்மு – காஷ்மீர் பகுதியை, இந்திய படைகள் முழுவதுமாக முற்றுகையிட்டு உள்ளன.”http://www.dinamalar.com/”அங்கு வசிப்பவர்களுக்கு, பாக்., எப்போதும் ஆதரவாக செயல்படும் என்பதை, இந்தஉலகுக்கு உணர்த்த, முசாபராபாதில், நாளை மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தபட உள்ளது,”http://www.dinamalar.com/” என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.