நிர்மலா கருத்து: எதிர்ப்பும், ஆதரவும்

நிர்மலா கருத்து: எதிர்ப்பும், ஆதரவும்

புதுடில்லி : இக்கால இளைஞர்கள் புதிய கார் வாங்குவதற்கு இஎம்ஐ கட்ட தயாராக இல்லை. அதற்கு பதில் உபர், ஓலா மூலம் வாடகை வாகனங்களிலும், மெட்ரோ ரயில்களிலும் பயணிக்கவே விரும்புகிறார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகள் கிளம்பி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.