லேண்டருக்கு 'ஹலோ' மெசேஜ் அனுப்பிய நாசா

லேண்டருக்கு 'ஹலோ' மெசேஜ் அனுப்பிய நாசா

புதுடில்லி : நிலவின் மேற்பரப்பில் ஹார்ட் லேண்டிங் தொழில்நுட்ப முறையில் தரையிறங்கி உள்ள சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் அசைவற்ற நிலையில் உள்ளது. அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.