கவினை அறைந்தது இதற்காக தான், முதன் முறையாக மனம் திறந்து உண்மையை சொன்ன அவருடைய நண்பர்

கவினை அறைந்தது இதற்காக தான், முதன் முறையாக மனம் திறந்து உண்மையை சொன்ன அவருடைய நண்பர்

கவின் பிக்பாஸ் வீட்டில் மிகவும் சர்ச்சையான போட்டியாளர். அவரை சுற்றி எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

அந்த வகையில் கவின் சார்பாக வீட்டிற்குள் அவருடைய நண்பர் உள்ளே வந்தார், அவர் கிளம்பும் போது கவினை ஓங்கி அறைந்துவிட்டு சென்றார்.

இதற்கு என்ன காரணம் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார், இதில் ‘கவினுக்கு அவனுடைய அம்மா வெளியே எப்படி இருக்கிறார் என்று தெரியாது.

ஆனால், அவர் மிகவும் நல்லவர், எனக்கும் அம்மா மாதிரி தான், இவன் செய்யும் சில வேலையால், அவனுடைய அம்மாவையும் சேர்த்து திட்டுகிறார்கள், அது இவனால் தான், அதற்காக தான் அடித்தேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.