முதல்வர் மீது பாலியல் புகார் தர சொல்லி தொந்தரவு – மாணவர்கள் போராட்டம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் அளிக்கக் கூறி, மாணவியை தொந்தரவு செய்வதாக மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி பேசும் ஆடியோவில், “ நான் ஒய்எம்சிஏ கல்லூரியில் தான் படிக்கிறேன். கல்லூரியில் நிறைய பேர் தவறு செய்து கொண்டிருந்தனர். அதனைக் கேட்கப்போன முதல்வரை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். நிறைய புகார் கொடுத்து பார்த்தும் முதல்வரை வெளியே அனுப்ப முடியலை. இப்படி இருக்கையில் … Read moreமுதல்வர் மீது பாலியல் புகார் தர சொல்லி தொந்தரவு – மாணவர்கள் போராட்டம்

5 நிமிட எஸ்பி பொறுப்பு : கள்ளச்சாராய கும்பலை மடக்கிப் பிடித்த சிறுவர்கள் 

5 நிமிடங்கள் எஸ்பியாக பதவி வகித்த சிறுவர்கள் கள்ளச்சாராய கும்பலை பிடிக்க உதவியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு காவல்துறை பயிற்சி அதிகாரிகள் (Special Police cadets) என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 10 அரசுப் பள்ளிகளிலுள்ள 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காவல்துறை தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அவர்களுக்கு போக்குவரத்து நெரிசலை … Read more5 நிமிட எஸ்பி பொறுப்பு : கள்ளச்சாராய கும்பலை மடக்கிப் பிடித்த சிறுவர்கள் 

குளிக்க போன இளம்பெண் பரிதாப பலி.. சார்ஜரில் இருந்த செல்போன் பாத்-டப்பில் விழுந்ததால் சோகம்!

குளிக்க போன இளம்பெண் பரிதாப பலி.. சார்ஜரில் இருந்த செல்போன் பாத்-டப்பில் விழுந்ததால் சோகம்! World oi-Hemavandhana By Hemavandhana | Updated: Thursday, September 19, 2019, 16:53 [IST] குளிக்க போன பெண் பலி.. செல்போன் பாத்-டப்பில் விழுந்ததால் சோகம்!-வீடியோ மாஸ்கோ: செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு… குளியல் தொட்டியில் குளிப்பதற்காக இறங்கிய பெண் ஷாக் அடித்து உயிரிழந்தார். ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள பகுதி கிராவோ-செபட்செக். இங்கு என்ஜினியா என்ற பெண் வசித்து … Read moreகுளிக்க போன இளம்பெண் பரிதாப பலி.. சார்ஜரில் இருந்த செல்போன் பாத்-டப்பில் விழுந்ததால் சோகம்!

செப்.,24ல் ஐநா.,வில் காந்தி ஜெயந்தி

புதுடில்லி : செப்.,24 ம் தேதி ஐ.நா.,வில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழா நடைபெற உள்ளதாகவும், இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வசந்தகுமார் திடீர் மரணம்

இயக்குனர் வசந்தகுமார் திடீர் மரணம் சிவாஜியின் பேரன் துஷ்யந்த் அறிமுகமான மச்சி படத்தை இயக்கியவர் வசந்தகுமார், அதன்பிறகு புதுமுகங்கள் நடித்த ஒரு ஊர்ல என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.மதுரையை சேர்ந்த வசந்தகுமார், மனைவி கண்மணி, மகள் வர்ஷினி, மகன் யுவன் ஆகியோருடன் சென்னையில் சாலிகிராமம் தேவராஜ் நகரில் வசித்து வந்தார். வசந்தகுமாருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். … Read moreஇயக்குனர் வசந்தகுமார் திடீர் மரணம்

நிரவ் மோடி காவல் நீட்டிப்பு

லண்டன்: இந்தியாவில் வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனில் தலைமறைவான வைரவியாபாரி நிரவ் மோடிக்கு அக்., 17 வரை காவல் நீட்டிப்பு. பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,000 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டார். இதைதொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் தலைமறைவானார். இதையடுத்து நிரவ் மோடி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர், நிதி மோசடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மேலும் நிரவ் மோடியின் … Read moreநிரவ் மோடி காவல் நீட்டிப்பு

குதித்து குதித்து சண்டைப் போட்ட அஞ்சலி.. மீம்ஸ் போட்டு கலாய்த்த சசிகுமார்.. நாடோடிகள் 2 சீக்ரெட்ஸ்!

By Rajendra Prasath | Published: Thursday, September 19, 2019, 17:25 [IST] சென்னை: நாடோடிகள் 2 திரைப்படம் தனது திரை வாழ்க்கையில் முக்கியமான படம் என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நாடோடிகள் 2. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் இது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை அஞ்சலி, … Read moreகுதித்து குதித்து சண்டைப் போட்ட அஞ்சலி.. மீம்ஸ் போட்டு கலாய்த்த சசிகுமார்.. நாடோடிகள் 2 சீக்ரெட்ஸ்!

வழிவிட மாட்டீங்களா?? பாதைகேட்டு ஆதிதிராவிட மக்கள் அரைநிர்வாணப் போராட்டம்…-Samayam Tamil

தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே உள்ள பொம்மையகவுன்டன்பட்டியில் உள்ளது இந்திரா நகர் குடியிருப்பு. 35 ஆண்டுகளுக்கு முன்பாக ஆதிதிராவிட மக்களுக்கு , அரசு இப்பகுதியில் குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தது.தற்போது 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிக்கு வர சுக்குவார்டன்பட்டி வழியாக பிரதான பாதை ஒன்று இருந்தது. அந்த பாதை சற்று தொலைவாக இருந்ததால், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான காலியிடத்தை பாதையாக பயன்படுத்தி வந்தனர். தற்போது, இதே பாதையைவழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்து … Read moreவழிவிட மாட்டீங்களா?? பாதைகேட்டு ஆதிதிராவிட மக்கள் அரைநிர்வாணப் போராட்டம்…-Samayam Tamil

காஷ்மீரை மீண்டும் சொர்க்கமாக உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

நாசிக் மராட்டிய மாநிலம் நாசிக் நகரில் மகா ஜன ஆதேஷ் யாத்திரையின் இறுதி நாளில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- நான் மராட்டிய மக்களிடமிருந்து ஆசீர்வாதம் பெற வந்து இருக்கிறேன். இங்கு வருவதை நான் பாக்கியமா கருதுகிறேன். முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மராட்டிய அரசை ஆசீர்வதிப்பதற்காக இந்த பேரணியில் கலந்து கொள்ள மக்கள் வந்துள்ளனர். மாநிலத்தில் முந்தைய அரசாங்கங்களின் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக, மராட்டியம்  அதிக வேகத்தில் முன்னேறவில்லை என்ற உண்மையை … Read moreகாஷ்மீரை மீண்டும் சொர்க்கமாக உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

சீன ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து வெளியேற்றம்

பெய்ஜிங்,  சீன ஓபன் பேட்மிண்டன் தொடரின்  16-வது சுற்று ஆட்டத்தில் தாய்லாந்தின்  போர்ன்பவீ சோச்சுவாங்கும் இந்தியாவின் பிவி சிந்துவும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-12,13-21,19-21 என்ற செட் கணக்கில் பிவி சிந்து தோல்வி அடைந்தார். இதன் மூலம் போட்டித்தொடரில் இருந்து பிவி சிந்து வெளியேறினார்.  முன்னதாக, மற்றொரு வீராங்கனையான சாய்னா நேவாலும் தாய்லாந்தின் பூஷ்னன் ஆங்பாம்ருங்பானும் மோதினர். இதில், 10-21,17-21 என்ற செட் கணக்கில் சாய்னா நேவால் தோல்வி அடைந்து வெளியேறினார். இந்த தோல்விகள் … Read moreசீன ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து வெளியேற்றம்