தொடர் மழை எதிரொலி : தவளைகளுக்கு விவாகரத்து

தொடர் மழையை நிறுத்துவதற்காக மத்தியப் பிரதேசத்தில் தவளைகளுக்கு விவாகரத்து செய்யும் சடங்கு நடைபெற்றது. இந்தியாவின் கிராமங்களில் மழைப் பொழிவு இல்லாத நேரங்களில் பல்வேறு சடங்குகளும், பூஜைகளும் செய்யப்படுவது இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் கூட மழை பொழிய வேண்டுமென சில மாதங்களுக்கு முன்னர் யாகங்கள் நடத்தப்பட்டன. இதனை ஆளுங்கட்சியினர் முன்னின்று செய்தனர். இதேபோன்று தவளைகள், ஓணான்கள், நரிகள், கழுதைகள் ஆகியவற்றிற்கு திருமணம் செய்து வைக்கும் சடங்குகளும் நடத்தப்படும். அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தின் போபால் பகுதியில் இரண்டு … Read moreதொடர் மழை எதிரொலி : தவளைகளுக்கு விவாகரத்து

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மம்தா பானர்ஜி பிரம்மாண்ட நடை பயணம்.. ஸ்தம்பித்தது கொல்கத்தா

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மம்தா பானர்ஜி பிரம்மாண்ட நடை பயணம்.. ஸ்தம்பித்தது கொல்கத்தா India oi-Velmurugan P By Velmurugan P | Published: Thursday, September 12, 2019, 17:35 [IST] மம்தா பானர்ஜி பிரம்மாண்ட நடை பயணம்.. ஸ்தம்பித்தது கொல்கத்தா-வீடியோ கொல்கத்தா: அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரம்மாண்டமான பேரணி நடத்தினார். இதனால் மொத்த கொல்கத்தா நகரமும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் ஸ்தம்பித்து போனது. … Read moreதேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மம்தா பானர்ஜி பிரம்மாண்ட நடை பயணம்.. ஸ்தம்பித்தது கொல்கத்தா

பாக்., பொய்க்கு பதிலடி: ரவீஸ் குமார்

புதுடில்லி: வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் நிருபர்களிடம கூறியதாவது: குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமையாக நிறைவேற்ற முழுமையாக முயற்சி செய்வோம். இந்த விவகாரத்தில், தூதரக ரீதியாக பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்போம். காஷ்மீரில், மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை. 95 சதவீத டாக்டர்கள் பணியில் உள்ளனர். வங்கிகள் வழக்கம் போல் செயல்படுகின்றன. காஷ்மீரின் 92 சதவீத பகுதிகளில், எந்த கட்டுப்பாடும் இல்லை. ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், காஷ்மீர் விவகாரம் … Read moreபாக்., பொய்க்கு பதிலடி: ரவீஸ் குமார்

2019 ஆகஸ்ட் மாதப் படங்கள்… ஆச்சரியமும், அதிர்ச்சியும்…

2019 ஆகஸ்ட் மாதப் படங்கள்… ஆச்சரியமும், அதிர்ச்சியும்… 2019ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வந்த திரைப்பட வெளியீட்டு நாட்கள் போல முந்தைய மாதங்களில் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். ஆகஸ்ட் 1, 2, 8, 9, 15, 16, 22, 23, 30 என 9 நாட்களில் 20 படங்கள் வரை வெளியாகி இருக்கின்றன. இவற்றில் சில படங்கள் வெளியானதா இல்லையா என்பதைத் தேடிப் பிடிக்கவே சில நாட்கள் ஆனது தனிக் கதை. ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் … Read more2019 ஆகஸ்ட் மாதப் படங்கள்… ஆச்சரியமும், அதிர்ச்சியும்…

உலக நாடுகள் நம்பவில்லை: பாக்., அமைச்சர் புலம்பல்

இஸ்லாமாபாத்: “http://www.dinamalar.com/”காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் பாகிஸ்தானை நம்பவில்லை. இந்தியாவை தான் நம்பின “http://www.dinamalar.com/” என, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இஜாஸ் அகமது ஷா கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தில், பிரிகேடியர் ரேங்கில் அதிகாரியாக பணியாற்றியவர் இஜாஸ் அகமது ஷா. பாக்., அதிபராக முஷாரப், இருந்த போது, அந்நாட்டின் உளவுத்துறையான ஐஎஸ்ஐயின் பஞ்சாப் மாகாண பிரிவுக்கு தலைவராக இருந்துள்ளார். பெனாசீர் பூட்டோ கொல்லப்பட்ட சம்பவத்திலும், அபோதாபாத்தில், பயங்கரவாதி ஒசாமா பின்லாடனை பாதுகாப்பாக வைத்த விவகாரத்திலும் இனாஸ் அகமது ஷா … Read moreஉலக நாடுகள் நம்பவில்லை: பாக்., அமைச்சர் புலம்பல்

2வது ஆண்குழந்தைக்கு அம்மாவான டிவி தொகுப்பாளினி நடிகை மோனிகா

By Vinoth R | Updated: Thursday, September 12, 2019, 18:17 [IST] சென்னை: தொகுப்பாளினியும் நடிகையுமான மோனிகா தற்போது இரண்டாவது ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். ஏற்கனவே இவருக்கு ஜேடன் எனும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இப்போது இரண்டாவது குழந்தையும் ஆண் குழந்தையாக பிறந்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் மோனிகா. ஒரு காலத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்தியைக் பார்க்கிறோமோ இல்லையோ, நிச்சயமாக அந்த செய்தியின் முடிவில் ஒளிபரப்பாகும் வானிலை அறிக்கையை அனைவரும் நிச்சயம் … Read more2வது ஆண்குழந்தைக்கு அம்மாவான டிவி தொகுப்பாளினி நடிகை மோனிகா

பப்ஜியால் வந்த வினை.! மெல்ல மெல்லப் போன உயிர்., கதறும் பெற்றோர்..-Samayam Tamil

கேம் உலகில் முதன்மையாக இருக்கும் “https://tamil.samayam.com/”பப்ஜி“https://tamil.samayam.com/” ஐ பலகோடி பேர் செல்போனில் விளையாடி வருகின்றனர். அவ்வப்போது இந்த கேமில் அப்டேட்டுகள் செய்யப்பட்டு இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதில் குறிப்பாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களே அதிகம். இரவில் உறங்காமல் கூட இந்த கேமை விளையாட மும்முரம் காட்டி வருகின்றனர். படிப்பு, வேலை போன்றவற்றில் கவனத்தைச் செலுத்தாமல் எந்நேரமும் பப்ஜி விளையாடி வரும் பிள்ளைகளின் பெற்றோருக்கு பரம எதிரியாகிவிட்டது இந்த கேம். காரணம் இதனால் பல பேர் … Read moreபப்ஜியால் வந்த வினை.! மெல்ல மெல்லப் போன உயிர்., கதறும் பெற்றோர்..-Samayam Tamil

ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு கவலைக்குரிய நிலையில் உள்ளது – துணை முதல்வர் சச்சின் பைலட்

ஜெய்ப்பூர், ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்  கூறியதாவது:- எதிர்க்கட்சித் தலைவர் அரசை தாக்கி பேசியிருந்தாலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது உண்மைதான். தோல்பூர், ஆல்வார் அல்லது பெஹ்ரர் உள்ளிட்ட பல இடங்களில் சட்டம் ஒழுங்கு கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் தான் உள்ளது. இந்த விசயத்தில் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என கூறினார். துணை … Read moreராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு கவலைக்குரிய நிலையில் உள்ளது – துணை முதல்வர் சச்சின் பைலட்

டோனி இன்றிரவு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்; ஓய்வு அறிவிப்பை வெளியிட திட்டம்?

மும்பை, இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய எம்எஸ் டோனி எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதே தற்போதைய மில்லேனியம் கேள்வியாக இருக்கிறது. உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தபோது கடும் விமர்சனத்திற்குள்ளானார் தல டோனி. அதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில், ராணுவத்தில் பயிற்சி பெற செல்கிறேன். இரண்டு மாதங்கள் விடுமுறை வேண்டும் எனக் கூறி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் … Read moreடோனி இன்றிரவு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்; ஓய்வு அறிவிப்பை வெளியிட திட்டம்?

ஒவ்வாமையை கொடுப்பதாக சர்ச்சையை கிளப்பும் புதிய ஐபோன் வடிவமைப்புகள்

கலிபோர்னியா அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது. இந்த நிகழ்ச்சியில் புதிய ஐபோன் அறிவிப்புகளுடன்,  முந்தைய வெளியீடான ஐபோன் எக்ஸ்.ஆர் , ஐபோன் 8 சீரிஸ் உள்ளிட்டவற்றின் விலைகளை குறைப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. சிலருக்கு சில காட்சிகள், வடிவங்களை கண்டால் உடனடியாக ஒவ்வாமை ஏற்படும் என்கிறது மனநல மருத்துவம். அப்படியான ஒரு வகை ஒவ்வாமைதான் … Read moreஒவ்வாமையை கொடுப்பதாக சர்ச்சையை கிளப்பும் புதிய ஐபோன் வடிவமைப்புகள்