அதிரடி காதல் படம்

அதிரடி காதல் படம் தொட்டாசிணுங்கி, சொர்ணமுகி போன்ற, கவனத்தை ஈர்த்த படங்களை அளித்த, கே.எஸ்.அதியமான் இயக்கும் புதிய படம் ஏஞ்சல். உதயநிதி நாயகனாக நடிக்க, ஜோடியாக, பாயல் ராஜ்புத் நடிக்கிறார். படம் குறித்து, பாயல் ராஜ்புத் கூறுகையில், ”இது ஒரு, அதிரடியான காதல் படம். மரணத்திற்கு பின்னும், காதல் தொடரும் என்பதை உணர்வுபூர்வமாக, இயக்குனர் சொல்லி இருக்கிறார்,” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.