ஆத்தூர் அருகே அரசு பேருந்தும் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

ஆத்தூர் அருகே அரசு பேருந்தும் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அருகே அரசு பேருந்தும் தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

Salem district near of Attur the government and private college bus AccidentSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.