இலவச அழைப்பு கிடையாது; ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஆப்படித்த அம்பானி 

இலவச அழைப்பு கிடையாது; ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஆப்படித்த அம்பானி 

ஜியோ எண்ணிலிருந்து வேறு நிறுவன மொபைல் எண்ணிற்கு அழைத்தால் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.  ஜியோ எண் மூலம்  நாம் எந்த எண்ணிற்கு அழைத்தாலும் கால் முற்றிலும் இலவசம் என்ற திட்டம் அவர்களது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் டிராயின் புது விதிப்படி ஜியோ எண்ணிலிருந்து வேறு நெட்வோர்க்கிற்கு கால் செய்தால் இனி நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வேறு எண்களுக்கு கால் செய்வதற்கு என இனி 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தனியாக ரிசார்ஜ் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Ambani promised free voice calls for life in 2016 but now There is no free call; Ambani who is jio customers

The post இலவச அழைப்பு கிடையாது; ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஆப்படித்த அம்பானி  appeared first on செய்திக்குரல் – Seithikkural.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.