சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த பிரபல நடிகை – செய்திக்குரல்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த பிரபல நடிகை – செய்திக்குரல்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன், சூப்பர்ஸ்டார் ரஜினி முதன் முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் ‘தர்பார்’. இதன் படப்பிடிப்பு முழுவதும் மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையில் நடந்து வருகிறது, சமீபத்தில் ஆக்ஷன் காட்சிகள்,இதர காட்சிகள் என தொடர்ந்து படப்பிடிப்புகள் நடப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சிவாஜியில்  ரஜினியின் ஜோடியாக நடித்த ஸ்ரேயா சரண் நடிக்கிறாராம். படப்பிடிப்பில் அவர் ரஜினி,ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Darbar is an upcoming Indian Tamil-language action film. which is written and directed by DirectorAR Murugadoss and produced by under the banner of Lyca Productions. The film starring Rajinikanth and Nayanthara in leading roles


Post Views:
3


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.