டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்தனர் 7 தமிழர் விடுதலை, காவிரி-கோதாவரி இணைப்பு, காவிரிபாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியதாக பாமக வட்டாரத்தில் கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கோதாவரி ஆற்றின் நீர் சுமார் 1500 டிஎம்சி வீணாக சென்று கடலில் கலக்கிறது. கடலில் கலக்கும் நீரை தமிழகத்திற்கு திருப்பிட வேண்டும் என கோரிக்கை வைத்து பேசியதாக தெரிவித்தார்.

PMK Ramadoss meets pm Narendra Modi in Delhi,Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.