தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயரை லாரியில் கட்டி தர தரவென இழுத்துச் சென்ற பொதுமக்கள்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயரை லாரியில் கட்டி தர தரவென இழுத்துச் சென்ற பொதுமக்கள்

தேர்தல் சமயங்களில் பொது மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்து வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பின்னர் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திரும்பவும் அதே மாதிரி அடுத்த தேர்தலில் ஓட்டு கேட்டு வருவது இந்தியாவில் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் சமயங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் சாலை வசதி குறித்து வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து விட்டு அதனை நிறைவேற்றாதற்காக மெக்சிகோ நாட்டில் உள்ள மெக்சிகோ நகர மேயரை தாக்கி லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள். இந்த வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

mayor in Mexico was dragged through the streets by citizens angered that he didn’t fulfill his election promiseSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.